Wednesday, June 11, 2014

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்... 


ஷார்ஜா அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 30.05.2014 வெள்ளிக் கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு 3.10 மணியளவில் ஷார்ஜா சிட்டி TNTJ மர்கஸில் நடைப்பெற்றது.   அதில், கடந்த மாத தீர்மானத்தின் செயல்பாடுகள் பற்றி பேசப்பட்டன.   மக்களுக்குத் தீங்கு தரக்கூடிய மீத்தேன் வாயு பாதிப்பின் விழிப்புணர்வு விஷயமாகவும் பேசப்பட்டன.  மேலும், கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள். 
ஜசாக்கல்லாஹ்..








1 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.