தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளையின் பொதுக்குழு இன்று 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மாவட்ட தலைவர் சாதிக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் அதிரை கிளையின் வரவு செலவு கணக்குகள் மாவட்ட நிர்வாகிகளால் சரிபாக்கப்பட்டது கிளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி மாவட்ட செயலாளர் ஆலோசனை வழங்கினார் அதனைத்தொடர்ந்து அதிரை கிளையின் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
இதில் கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்
தலைவர் பீர் முஹம்மது
செயலாளர் : பக்கீர் முகைதீன்
பொருளார் மீரா முகைதீன்
துனை தலைவர் அப்துல் ஜப்பார்
துனை செயலாளர் நவாஸ்
1 கருத்துரைகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
புதிய நிர்வாகத்திற்கு அபுதாபி அதிரை TNTJ குழூ சார்பாக பதிவு செய்கின்றோம்..
இன்ஷா அல்லாஹ், தங்களுடைய தஃவா திட்டங்களுக்கு, எங்களின் முழூ ஒத்துழைப்புடன், உங்கள்
பணிகள் சிறக்க, துஆவுடன் அபுதாபியிலிருந்து தங்களின் சகோதரர்கள்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.