தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக கடந்த 5 வருடங்களாக பள்ளியின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறதை அனைவரும் அறிவோம். எனவே பள்ளியில் அருகில் கீற்றுக்கொட்டகையில் ஐவேலை தொழுகை நடைபெற்று வந்தது. இப்போது பள்ளியின் கீழ்தள பணிகள் முழுமையடைந்துவிட்டது. எனவே 10.6.2014 செவ்வாய்கிழமை முதல் பள்ளியில் புதிய கட்டிட்தில் ஐவேலை தொழுகை நடைபெறுகிறது, அல்ஹம்துலில்லாஹ்.
1 கருத்துரைகள் :
மாஸாஅல்லாஹ்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.