பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். .
ஷார்ஜா அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 18.04.2014 வெள்ளிக் கிழமைன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு 2.30 மணியளவில் ஷார்ஜா சிட்டி TNTJ மர்கஸில்
நடைப்பெற்றது. அதில், கடந்த மாத தீர்மானத்தின் செயல்பாடுகள்பற்றி
பேசப்பட்டன. எதிர்வரும் ஜூன் மாத கட்டுரை போட்டி சம்பந்தமாக
ஆலோசிக்கப்பட்டன. மேலும், கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா
வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
1 கருத்துரைகள் :
\\Mohamed Shafi வருத்தம் அடிக்கிறோம் அன்று சம்சுல் காசிமி அவர்களின் வீட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்தி குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் கதற கதற அவர்கள் மீது சாணியை கரைத்து ஊற்றியும் வீட்டை சேத படுத்தியும் வந்த தவ்ஹீத் ஜமாத்தின் தறுதலைகளை காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் விட்டவர்களை எண்ணி வருத்தம் அடைகிறோம் இன்று இவர்களே செட்டிங் செய்து ரஹ்மத்துல்லா வீட்டில் தமுமுகவினர் கொலை மிரட்டல் என்று கூறி காவல் நிலையத்தில் வழக்கும் கொடுத்து இருக்கிறார்களாம் என்ன ஒரு அநியாயம்.\\
உண்மையில் தவ்ஹீத் ஜமாத் சானி கரைத்து ஊற்றியிருந்தால் நீங்கள் ஏன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை அது முழுக்க முழுக்க தவ்ஹீத் ஜமாத் மீது பழிப்போடவேண்டும் என்று நீங்கா செய்த செட்டப் ஆனால் ரஹ்மத்துல்லா வீட்டில் நடந்தது உண்மை எனவே தான் நாங்கள் காவல் நிலையத்தில புகார் செய்துள்ளோம் நீ யாருக்கு வக்காலத்து வாங்கிறியோ அவர்களே செய்தற்க மண்ணிப்பு கேட்டுக்கொண்டார்கள் உன்னுடைய எழுத்தில் அதிகமாக தவ்ஹீத் ஜமாத்தை தரக்கூரைவாக விமர்சனம் செய்து எழுதுகிறீர்கள் நீங்கள் இருக்கும் அமைப்பு போல் நாங்கள் யாரையும் இருட்டில் அடிக்கவில்லை ஆராத்தி எடுக்கவில்லை பாட்டு போட்டு அதற்கு ஆடவில்லை கேட்டால் நான் அந்த அமைப்பில் இல்லை என்று சொல்லுவீர்கள்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.