TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒர ுங்கிணைப்புக் கூட்டம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். .
அபுதாபி அதிரை TNTJ கிளையின் ஒர ுங்கிணைப்பு கூட்டம் கடந்த 11.04.2014 வெள்ளிக் கி ழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 7.15 ம ணியளவில் அபுதாபி சிட்டி TNTJ ம ர்கஸில் நடைபெற்றது. அதிரை அபுதாபி TNTJ கிளையின் கட ந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம்செய்தும், அதனை யடுத்து எதிர்வரும் கல்வி வழிகாட்டி முகாம் பற்றியும், நாடாளுமன்ற தேர்தல் பற்றியும், இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் பேசப்பட்டன. கலந் துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் த ஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோ சனைகளை வழங்கினார்கள்.
ஜசாக்கல்லாஹ்..
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
அபுதாபி அதிரை TNTJ கிளையின் ஒர
ஜசாக்கல்லாஹ்..
2 கருத்துரைகள் :
அல்ஹம்துலில்லாஹ்..
மாஷா அல்லாஹ் ..! பணி மேலும் தொடர துவா செய்யுவும்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.