தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 தமிழகத்தில் நான்கு இடங்களில் சிறை நிறப்பும் போராட்டம் என்று அறிவித்தவுடன் தவ்ஹீத் ஜமாஅத் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் இட ஒதுக்கீட்டினால் இந்த சமுதாயத்திற்கு ஏற்படும் நன்மைகளை விளக்கி அனைத்து ஊர்களிலும் பொதுக்கூட்டம், தெருமுனை பிரச்சாரங்களை நடத்தி மக்களை அழைத்துகொண்டிருக்கும் வேலையில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக வேலை செய்யும் லெட்டர் பேட் இயக்கங்கள் மற்றும் தனி நபர்கள் இந்த சிறை நிறப்பும் போராட்டத்தை எப்படியாவது பிசுபிசுக்க செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்கள் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருச்சியில் இன்று நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
2 கருத்துரைகள் :
தவ்ஹீத் ஜமாதிற்காக மட்டும் கூடிய கூட்டம் அல்ல. சத்தியத்திற்காக கூடிய கூட்டம். தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்காக கூடிய கூட்டம். உண்மையை உரக்கச் சொன்னதற்காக கூடிய கூட்டம். புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. அல்லாஹ் அக்பர்.
தவ்ஹீத் ஜமாத்தும் ஓய்வதில்லை. இந்த ஜமாஅத் மீது அள்ளி வீசப்படும் அவதூறுகளும் ஓய்வதில்லை. சூழ்ச்சிக்காரர்களின் சதியை முறியடித்து போராட்டத்திற்கு மக்கள் திரளைக் கூட்டிய வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.