அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு 15.01.14 – புதன் கிழமையன்று
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிறித்தவ
போதகர்களுக்குமிடையில் விவாத அரங்கம் நடைபெற்றது.
.
காலை 10.15 மணி முதல் மதியம் 2மணி வரை இந்த அரங்கம் நடைபெற்றது.
சத்திய கருத்தக்கள் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டன. அல்லாஹ் இந்த விவாதத்தில் நமக்கு மகத்தான அருள்புரிந்தான்.
TELC கிறித்தவ சபை சார்பாக 30 போதகர்கள் கலந்து கொண்டனர்.
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
பக்கீர் முஹம்மது அல்தாஃபி
கலீல் ரசூல்
சையது இப்ராஹீம்
இ.ஃபாரூக்
ஹபீபுல்லாஹ்
கோவை யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வீடியோவை காணும் ஒவ்வொரு சகோதரரும் இஸ்லாமிய மார்க்கத்தை நமக்கு அளித்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு நன்றிகூறி அவனை போற்றிப்புகழ்வோம். அந்த அளவிற்கு சத்தியத்திற்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை அளித்தான்.
இந்த கலந்துரையாடல் வீடியோ விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.

0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.