Sunday, January 26, 2014

சிறை செல்லும் போராட்டத்திற்கான பணிகள் மும்முரம்!

வருகின்ற 28 செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு திருச்சியில் நடைபெற இருக்கும் சிறை செல்லும் போராட்டத்திற்கான பணி அதிரையில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது ஒவ்வொரு முஹல்லா ஜமாஅத்தினரை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்தார்கள்.








0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.