Sunday, September 29, 2013

துபாய் வாழ் அதிரை ததஜ சகோதரர்களின் நிர்வாக கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் 

கடந்த 27.09.13 வெள்ளிக்கிழமை மாலை துபாய் வாழ் அதிரை ததஜ சகோதரர்களின் மஷூரா சகோதர் நசீர் அகமது அவர்களின் ரூமில் நடைபெற்றது .

இதில் , கடந்த ரமலான் மாத பித்ரா வசூல் வரவு செலவு பற்றி பேசப்பட்டது .அதிரையில் தாவாஹ் பணியை மேலும் வீரியப் படுத்துவது சம்மந்தமாக பேசப்பட்டது .

இன்ஷா அல்லாஹ் விரைவில் ஷார்ஜாவில் ஒரு கிளையை ஏற்படுத்த வேண்டும் என்று பேசப்பட்டது 

நமதூரில் இந்த வருட கூட்டு குர்பானி திட்டத்திற்கான ஒரு பங்கு ரூபாய் 1100 என்று நிர்ணயிக்க பட்டுள்ளது ,அதற்கான துபாய் திர்கம் 70 என்று நிர்ணயிக்க பட்டுள்ளது 

இந்த கூட்டு குர்பான் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் சகோதரர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளவும் 

அபுதாபி 

ஜபுருல்லாஹ்        0507510584
மீரா                              0504388617
ஷஹாபுதீன்            0558343582

துபாய் 

சாகுல்ஹமீது        0505063755
நசீர்                             0559081550
நைனா முகம்மது 0507397093


ஹோர்லான்ஸ் 

மீராசா                      0502725701
தமீம்                          0507429180










0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.