Sunday, September 01, 2013

பெரியார்தாசன் குறித்து தவ்ஹீத் ஜமாஅத் சொன்ன விஷயங்கள் பொய்யானவையா?

பெரியார்தாசன் குறித்து தவ்ஹீத் ஜமாஅத் சொன்ன விஷயங்கள் பொய்யானவையா?

அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்களின் ஜனாசாவில் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விமர்சனம் எழுந்தது, இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விளக்கம் தரப்பட்டது. அந்த விளக்கத்தில் தவ்ஹீத் ஜமாஅத் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லியுள்ளது என்று சிலர் குற்றம்சாட்டினார்கள். அதற்கான விளக்கத்தை கீழே உள்ள வீடியோக்களில் காணுங்கள்.

பாகம்-1

பாகம்-2

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.