Sunday, June 03, 2012

கேக் வெட்டிய ஜாக் மௌலவி, வீடியோ ஆதாரத்துடன் அம்பலம்!



ஜாக் என்ற இயக்கம் தவ்ஹீதை விட்டுவிட்டு தரம்புரண்டு, வழிகெட்டின் உச்சத்திற்கு சென்றுவிட்ட ஜாக்கின் உண்மை முகம் நாளுக்கு நாள் அம்பலப்பட்டுவருகிறது.

அதன் தொடர்ச்சியாக,  குமரி மாவட்டம் வேர்கிளம்பி என்று ஊரின் ஜாக் பள்ளி இமாம் யாசின் இம்தாதி என்பவர் மதநல்லிணக்க (?) நிகழ்ச்சி கலந்து கொண்டு கிறிஸ்மஸ் கேக் வெட்டினார். இதை தவ்ஹீத் ஜமாஅத் விமர்சனம் செய்தவுடன், நான் கேக் வெட்டவில்லை, அந்த நிகழ்ச்சி நான் கலந்து கொண்டு வரதட்சணையை கண்டித்து தான் பேசினேன் என்றார். இவர்களின் பொய் முகத்தை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஆதாரத்தை வெளியிடாமல் பொருமை காத்தாது குமரி ததஜ. 

இப்போது இவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.

ஜாக்கும் தவ்ஹீத் என்று நம்பும் அப்பாவிகளே, சிந்தியுங்கள்.

You need to install or upgrade Flash Player to view this content, install or upgrade by clicking here.