Sunday, June 03, 2012

ஹதீஸ் கலை அறிவோம் (தொகுப்பு)

சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய 'தவறான ஹதீஸ்களும் சரியான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்திலிருந்து ஹதீஸ்களை தரம் பிறிக்கும் முறை பற்றி தொடர்களை வெளியிட்டோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதை தனிப்பதிவாக வெளியிடுகிறோம்.



சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய 'சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்' என்ற புத்தகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.