Friday, June 14, 2013

அதிரை கடற்கரைத் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

அதிரை கடற்கரைத் தெருவில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் 

இன்று 14.06.13 இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெருவில் மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது !

இதில் சகோதரர் Y.அன்வர் அலி அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பிலும்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர்  சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி அவர்கள் இஸ்லாம் என்றால் என்ன என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களும், பெண்களும் பெரும் திரளாக பங்கு பெற்று பயன் பெற்றார்கள்.









0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.