Tuesday, June 25, 2013

நோன்பின் சட்டங்கள்-3 (வீடியோ)

நோன்பின் சட்டங்கள்-3 (வீடியோ)

நம்மை நோக்கி நன்மைகளை கொள்ளை அடிக்கும் மாதமான ரமலான் மாதம் வந்து கொண்டு இருக்கிறது .அதை வரவேற்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் தினம் சிறிது நேரம் நோன்பின் சட்டங்களை சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பேசுவார்கள் அது நமது தளத்தில் தினம் வெளியிடப்படும் .

சகோதரர்கள் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் எனில் நமது தளத்தில் கேட்கலாம் .சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பதில் அளிப்பார்கள்.

25 கருத்துரைகள் :

அஸ்ஸலாமு அலைக்கும்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்."
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (புகாரி 879)

வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக் கடமையாகும். இது பற்றி மிகத் தெளிவான கட்டளை நபி (ஸல்) அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'பருவ வயது அடைந்த ஒவ்வொருவர் மீதும் வெள்ளிக்கிழமை குளிப்பது (வாஜிப்) கட்டாயக் கடமை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்கள்: புகாரீ 858, 879, 880, 895, 2665, முஸ்லிம் 1397

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 881)

இங்கே எனது கேள்வி என்னவெனில் ஜும்மா அன்று கடமையான குளிப்பு போல பருவம் அடைந்த அனைவரும் குளிக்க வேண்டுமா ?அல்லது சாதாரணமாக குளிக்க வேண்டுமா ?

Volume :1 Book :11

அஸ்ஸலாமு அலைக்கும்



1927. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

"நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் தம்(உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!"

"ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!" என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார்.

இது சரியா ?

கண் திருஷ்டி, சூனியம் சம்பந்தமான ஹதீஸ்களை ததஜவின் விளக்கம் கிடைத்த பிறகும் உண்மை என்று சொல்பவர்களின் நோன்பின் நிலையென்ன? மாநில துனை தலைவர் அவர்களின் ஆழ்ந்த ஆய்வுரை கேட்க நேர்ந்தது http://www.youtube.com/watch?v=yvC0hozRvZ8. மாநில செயலாளராகிய தாங்களும் இது பற்றி சற்று விரிவாக விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

--அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி, ஷார்ஜா, UAE (ததஜவின் 2010ம் ஆண்டைய விளக்கம் கிடைத்த பிறகும் கண்ணேறு, சூனியம் உள்ளிட்ட ஹதீஸ்களை நம்புபவன்)

//கண் திருஷ்டி, சூனியம் சம்பந்தமான ஹதீஸ்களை ததஜவின் விளக்கம் கிடைத்த பிறகும் உண்மை என்று சொல்பவர்களின் நோன்பின் நிலையென்ன? மாநில துனை தலைவர் அவர்களின் ஆழ்ந்த ஆய்வுரை கேட்க நேர்ந்தது http://www.youtube.com/watch?v=yvC0hozRvZ8. மாநில செயலாளராகிய தாங்களும் இது பற்றி சற்று விரிவாக விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

--அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி, ஷார்ஜா, UAE (ததஜவின் 2010ம் ஆண்டைய விளக்கம் கிடைத்த பிறகும் கண்ணேறு, சூனியம் உள்ளிட்ட ஹதீஸ்களை நம்புபவன்)//

சகோ. அஹமது பிர்தவ்ஸ்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தாலே நோன்பு முறியாது என்று பகிரங்க பத்வா கொடுக்கும் உங்களுக்கு கண் திருஷ்டி எல்லாம் ஒரு பொருட்டல்ல. நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற உங்களின் கொள்கைப்படி, கண் திருஷ்டி உண்மை என்று நம்பினாலும் நோன்பு முறியாது.

நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற உங்களின் பத்வாவை ஆதாரத்துடன் அறிய கீழ்காணும் பக்கத்திற்கு சொல்லவும்.

http://www.adiraitntj.com/2013/02/blog-post_24.html

கண் திருஷ்டி சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத் செய்துள்ள ஆய்விற்கு உங்களால் முடிந்தால் பதில் கொடுங்கள். இல்லையென்றால் அமைதியாக இருங்கள். இப்படி தானாக வந்து உங்களை நீங்களே கேவலப்படுத்தாதீர்கள்.

மார்க்க அடிப்படையில் விவாதம் செய்ய தயார் என்றால் சொல்லுங்கள்.

Wa alaikum Salaam. My auestion was to state secretary Ashrafdeen firdausi. I expect his answer.

Thx.

சகோ. பிர்தவ்ஸ்,

மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பதில் சொல்லும் அளவுக்கு ஆதாரங்களை அள்ளி வைத்து நீங்கள் கேள்வி கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

விவாதிக்க தயார் என்றால் சொல்லுங்கள். தொடர்ந்து பதில் தருகிறோம்.

//மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் பதில் சொல்லும் அளவுக்கு ஆதாரங்களை அள்ளி வைத்து நீங்கள் கேள்வி கேட்கவில்லை //

மாற்று மதத்தவர்களின் கடினமான குதர்க்கமான கேள்விகளுக்கு கூட இன்முகத்துடன் பதிலளிக்கும் ததஜ அறிஞர் பெருந்தகைகள், ’கேள்வியில் ஆதாரங்களை அள்ளிவைக்கவிலை’ என்று கூறி பதிலளிக்க மறுப்பது வியப்பிற்குரியது. கேள்வி கேட்பவர்களையெல்லாம் விவாத்திற்கு அழைப்பதும் நம் பேரியக்கத்தின் வழிமுறையல்ல என்பது எனது புரிதல்.

வடவேங்கட மலையிலிருந்து தென்குமரி முனை வரைக்கும், வங்காள விரிகுடாவிலிந்து மேற்கு தொடர்ச்சி மலை வரைக்கும் பரந்து விரிந்த தமிழ் பூமியில் ஏழரை இலட்சம் பேர் என்ற அசுர பலத்துடன் கோலோச்சும் ததஜ அறிஞர்கள் என் கேள்விகளுக்கெல்லாம் அசரமாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை. ததஜ எந்த விவாதத்தில் தோற்றது என்னுடன் விவாதம் செய்து தோற்பதற்கு?! நீங்கள் செல்லுமிடமெல்லாம் வெற்றி தான்; ததஜவை விவாதத்தில் வெற்றிகொள்பவர்கள் எவரும் இலர் எனபது எனது உறுதியான நம்பிக்கை. எனவே விவாதம் என்றெல்லாம் சொல்லி நேரத்தை வீணடிக்காமல் ததஜவின் மாநிலச் செயலாளர் அவர்கள் என் கேள்விக்கு பதிலளிக்குமாறு வேண்டுகிறேன். மாநில துனை தலைவர் அறிஞர் பெருமகனார் ஆய்வாளர் சையத் இப்ராஹிம் அவர்களின் ஆய்ந்த ஆய்வுரையையும் ( www.youtube.com/watch?v=yvC0hozRvZ8 ) இங்கு நான் நினைவு கூற விரும்புகிறேன்.

ஆதாரங்கள் என்று கேட்டுவிட்டதனால் இந்த அடியேன் இது சம்பந்தமாக தொகுத்தவை கீழே. என்றாலும் மாநில துனை தலைவர் அவர்கள் மேற்கோளிட்ட உரையில் கூறும் ஆதாரங்களான 1)ஆந்திரா பஸ் விபத்து சம்பவம் 2) திருச்சி கல்யாண மண்டப சம்பவம் 3) ஐஸ்வர்யா ராய் கேண்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றது 4)சாயாத பைசா கோபுரம் 5) அழியாத தாஜ்ம்ஹால் போன்றளவுக்கு திடமான ஆதாரங்களா என்று தெரியவில்லை.
மேலும் பார்க்க: https://docs.google.com/document/d/1Sll1Bx4UlLti9__d2fcPD-mGIzkAKXpzcFtlDGoZtQY/edit

ஃபிர்தவ்ஸ்,

தவ்ஹீத் ஜமாஅத் எத்தகைய கேள்விகளையும் எதிர்கொள்ளும். நோன்பில் கூட அடங்காத உங்களின் காம வெறி குறித்து எமது தளத்தில் வந்த கட்டுரைக்கு அதிரை ஸலஃபிகள் என்ற உங்களின் காம கூட்டத்தால் பதில் தர முடியவில்லை. அல்பானியின் கள்ள மாணவரும் உங்களின் ஷேகுமாகிய காம சாமி யஹ்யா சில்மி என்ற சில்மிஷ அறிஞரால் கூட பதில் தர முடியவில்லை. நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்யலாம் என்ற உங்களின் வண்டவாளத்தை எமது தளத்தில் நாம் தண்டவாளத்தில் ஏற்றி பிறகு தமிழ் உலகில் உங்களின் காம வெறி அம்பலப்பட்டு போனதை நீங்கள் மறக்க மாட்டீர்கள். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்யலாம் என்று நீங்களும் சான்று பகன்றீர்கள்.

உங்களின் காம சாமியே அல்லது உங்களின் காம ஸலஃபிகளே, நோன்பில் சுயஇன்பம் சம்பந்தமாக ஆதாரத்துடன் (உங்களின் காம வெறி சாமி யஹ்யா சில்மியின் வாக்குமுலத்தோடு) நாம் வெளியிட்ட ஆக்கத்திற்கு ஒரு வரி கூட பதில் தர முடியவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத்திடம் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கேள்வி கெஞ்சமாவது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். உங்களின் கூறுகெட்டத்தனமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

கண் திருஷ்டி சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. கண் திருஷ்டி சம்பந்தமாக வரும் ஹதீஸ்கள் இறை தன்மை மனிதர்களுக்கு இருப்பது போல் வருகிறது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் விளக்கியுள்ளது. இது பற்றி நீங்கள் விமர்சனம் செய்வதாக இருந்தால் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைக்கும் வாதம் தவறு என்று விளக்கி வாதம் செய்ய வேண்டும். குர்ஆன் ஹதீஸ் அறிவு இல்லாத உங்களிடம் இவற்றை எப்படி எதிர்பார்க்க முடியும்?

உங்களை பெரிய அறிவாளியாக நினைத்துக்கொண்டு உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்ளுகிறீர்கள். எங்களின் கேள்விகளுக்கு பதில் தவ் தர வக்கற்ற நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக செயல்படும் இணையதளங்களில் உங்களின் உளறல்களை வெளிப்படுத்தினீர்கள். அங்கும் உங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. உங்களை ஒரு மனநோயாளியாக அனைவரும் பார்க்கும் அளவுக்கு கேவலப்பட்டு நிற்கிறீர்கள். கேவலம் எவ்வளவு தான் வந்தாலும் சாக்கடையில் குளிக்கும் எருமையை போல சுரனையற்று இருக்கிறீர்கள்.

பேஸ்புக்கில் கண் திருஷ்டி சம்பந்தமாக நீங்கள் சவால் விட்டு, தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் உங்களின் சவாலை எதிர்கொண்டு கண் திருஷ்டி சம்பந்தமாக பேசலாம் என்று சொன்ன போது, தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை பிளாக் செய்துவிட்டு ஓடிய கதை யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்ற தைரியமா? (ஆதாரம் பாதுக்காக்கப்படுகிறது).

கண் திருஷ்டி கண் திருஷ்டி என்று காத்துகிறீர்களே தவிர. எங்களின் கேள்விக்கு உங்களால் பதில தர முடியாது.

அரபு நாட்டில் அரபிகள் போடும் எழும்பு துண்டிற்காக நபிமார்களையே இணைவனையாக ஆக்கிய சுயநலவாதிகள் நீங்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

எங்களின் வாதங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முடிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள். உங்களின் உளறல் வர வர மறைத்து வைக்கப்பட்டுள்ள உங்களின் வண்டவாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும்.

மார்க்க அடிப்படையில் நீங்கள் எங்களை தவறாக கண்டால் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அவற்றை எதிர்கொள்ளுங்கள். கேள்வி கேட்கிறேன் என்ற போர்வையில் இப்படி உளறுவதால் உங்களிடம் சரக்கு இல்லை என்பது தெளிவாகும்.

ஹைர் நல்லது. அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி அவர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறப்பட்டதால் கேள்வி எழுப்பினேன்.

//அரபு நாட்டில் அரபிகள் போடும் எழும்பு துண்டிற்காக நபிமார்களையே இணைவனையாக ஆக்கிய சுயநலவாதிகள் நீங்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். //

உண்மையில் இது என்னவென்று புரியவில்லை. சற்று விளக்கமாக சொல்லவும்.

மற்றபடி நீங்கள் என்னைப் பற்றி கூறும் தரம் தாழ்ந்த சொற்களுக்கு அல்லாஹ்விடம் நீங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் மத்தியில் போதுமானவன். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிக நியாயமானவன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் என்னுடைய பணிகளை தொடரத்தான் செய்வேன் இன்ஷா அல்லாஹ் இன்னும் வீரியமாக; அது அசத்தியவாதிகளுக்கு எவ்வளவு வெறுப்பாயினும் சரியே. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடனும் முஹ்லிசீன்களுடனும் இருக்கிறான்.

அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி (குரானையும் சுன்னாவயும் சத்திய ஸஹாபாக்களும்; முன்சென்ற நல்ல தலைமுறையினரும் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அவ்வாறு புரிந்து கொள்பவன்; காதியானிகள் முதல் பிஜேயானிகள் வரை குரானுக்கும் சுன்னாவுக்கும் கொடுக்கும் நவீன விளக்கங்களிலிருந்து என்னை பாதுகாத்துக்கொள்பவன்)


//ஹைர் நல்லது. அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி அவர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறப்பட்டதால் கேள்வி எழுப்பினேன். //

அர்த்தமுள்ள கேள்வியாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு பதில் வரும், இன்ஷா அல்லாஹ். எங்கள் மீது உங்களுக்கு வெறுப்பு இருக்கலாம் உங்கள் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. நியாயமான எந்த கேள்விக்கும் பதில் வராமல் இருக்காது.

//உண்மையில் இது என்னவென்று புரியவில்லை. சற்று விளக்கமாக சொல்லவும்.//

தவ்ஹீத் ஜமாஅத் எதையாவது சொல்லாதா? என்று கண்ணில் விளக்கென்னை ஊற்றி கொண்டு குற்றம் கண்டுபிடிக்கும் நீங்கள். உங்களிடம் உள்ள மாக பாதாக குற்றங்களை பார்ப்பது இல்லை.

நாம் சொல்ல வந்த செய்தி என்னவென்றால், உங்களின் ஸலஃபி நாட்டில் (நீங்கள் சொல்லுவது போல, அதாவது சவூதியில்) இருந்து இலவசமாக வினியோகம் செய்யப்படும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 'நபி ஹாருன் (அலை) மற்றும் முஸா (அலை) அவர்களையும் இறைவானாக ஆக்கிவைத்துள்ளார்கள்'. பிஜேவின் தர்ஜூமாவில் தவறு கண்டுபிடித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் உங்களுக்கு அந்த தவறுகள் தெரியவில்லை. இது பற்றி தெரிந்த சவூதி அடிமைகள், இது தவறு என்று சொல்லி அதை திருத்த திராணி இல்லை, தைரியம் இல்லை. இது பற்றி விரிவான ஒரு விளக்கம் நமது தளத்தில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.

இதே போல், புகாரியில் மற்றும் முஸ்லிம் நூற்களில் சில பலகீனமான செய்திகளும் உள்ளன என்று (தவ்ஹீத் ஜமாஅத்) சொல்லுவதை போல சொன்ன சவூதி அறிஞரை தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் யாரும் கண்டிக்கவில்லை. உங்களுக்கு சுயலாபம் எதுவும் இல்லாவிட்டாலும், உங்களை வழிநடத்துபவர்கள் சவூதி கொடுக்கப்படும் கூலிக்கு அடிமை சேவகம் செய்யபவர்களாக உள்ளனர்.

பழனி கோவிலுக்கு ஒளிரும் விளக்கு கொடுத்து இணைவைப்பை அரங்கோற்றும் தமுமுகவில் பயான் செய்யும் இஸ்மாயில் ஸலஃபி, முஜிபுர் ரஹ்மான் உமரி போன்ற நடிகர்கள் சவூதியின் சம்பளத்திற்கு போடும் வேடமே தவ்ஹீத்.

//மற்றபடி நீங்கள் என்னைப் பற்றி கூறும் தரம் தாழ்ந்த சொற்களுக்கு அல்லாஹ்விடம் நீங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் மத்தியில் போதுமானவன். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிக நியாயமானவன். //

தரம் தாழ்ந்து நாங்கள் எழுதுவதாக ஆரம்பத்தில் சொல்லும் நீங்கள் இறுதியில் எங்களை 'பிஜேயானிகள்' என்று தரம் தாழ்ந்து எழுதுவதற்கு அல்லாஹ்விடம் நீங்கள் பதில் சொல்ல வேண்டியது இல்லையா?

//அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் என்னுடைய பணிகளை தொடரத்தான் செய்வேன் இன்ஷா அல்லாஹ் இன்னும் வீரியமாக; அது அசத்தியவாதிகளுக்கு எவ்வளவு வெறுப்பாயினும் சரியே. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடனும் முஹ்லிசீன்களுடனும் இருக்கிறான்.//

தொடந்து செய்யுங்கள். உங்களை போன்றவர்களின் விமர்சனங்கள் எப்போதும் தேவை. உங்களின் விமர்சனத்தை யாரும் நிறுத்த சொல்ல கொஞ்சவில்லை.

ஃபிர்தவ்ஸ்,

நபிமார்களை இறைவானக்கியுள்ளீர்கள் என்ற எங்களின் குற்றச்சாட்டிற்கு உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வராது. அரபியர்கள் போடும் எலும்பு துண்டிற்கு தான் உங்களை போன்ற வலது கரங்களை யஹ்யா சில்மி காம வெறியன் பயன்படுத்துகிறான் என்பதை என்று தான் உணரப்போகிறீர்களே?

பிஜே தர்ஜூமாவில் தவறு கண்டுபிடிக்க தெரிந்த உங்களுக்கு, உங்களின் குஃப்ர் மொழியாக்கம் உங்களுக்கு கண்ணில்படவில்லை. கண்ணில் பட்டாலும் அதை திருத்த உங்களுக்கு வக்கில்லை, வழியில்லை, வகையில்லை.

நோன்பில் சுயஇன்பம் செய்வது சரி என்று சொல்லும் உங்களின் காம கொள்கை தண்டவாளத்தில் ஏற்றிய பிறகும் உங்களுக்கு அது பற்றி வாய்திறக்க வழியில்லை. மனிதன் என்ற முறையில் கொஞ்சம் மானமாவது இருக்க வேண்டும். அது அறவே இல்லை என்பதை அறியும் போது உங்களின் நிலை பாரிதாபமாக உள்ளது.

நபிமார்களை ஸலஃபிகள் இறவனாக்கி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி: நீங்கள் தான் முன்புள்ள பின்னூட்டம் 27 ஜூன், 2013 10:08 PM) ஒன்றில் சொன்னீர்கள் “இது பற்றி விரிவான ஒரு விளக்கம் நமது தளத்தில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.” என்ன குற்றச்சாட்டு என்றே புரியாமல் அதை எப்படி நான் மறுப்பது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலே வழக்கை எங்கனம் நடத்துவது?!

மற்றபடி நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் “ஸலஃபிகள் போதிப்பது தான் தூய்மையான நவீன சிந்தனைகளால் மாசுபடுத்தப்ப்டாத தவ்ஹீத் என்று” மேலும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறேன் “ததஜ போதிப்பது தவ்ஹீதே அல்ல. மாறாக அது ஒரு வழிகெட்ட முஃதஜிலா சிந்தனை”

அல்லாஹ் என்னையும் உங்களையும் நேர்வழியில் செலுத்தட்டும்.

(நீங்கள் சூனியம், கன் திருஷ்டி உள்ளிட்ட ஸஹீஹ் ஹதீஸ்களை நம்பும் ஸலஃபிகளை முஷ்ரிக் என்றாலும், நாம் உங்களை முஸ்லிம் என்றே சொல்வோம். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்)

//நபிமார்களை ஸலஃபிகள் இறவனாக்கி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி: நீங்கள் தான் முன்புள்ள பின்னூட்டம் 27 ஜூன், 2013 10:08 PM) ஒன்றில் சொன்னீர்கள் “இது பற்றி விரிவான ஒரு விளக்கம் நமது தளத்தில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.” என்ன குற்றச்சாட்டு என்றே புரியாமல் அதை எப்படி நான் மறுப்பது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலே வழக்கை எங்கனம் நடத்துவது?!//

எதைபற்றி நாங்கள் பேசுகிறோம் என்று உங்களுக்கு அறவே தெரியாமல் இருந்தால் உங்களின் இந்த விளக்கம் சரி ........

//மற்றபடி நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் “ஸலஃபிகள் போதிப்பது தான் தூய்மையான நவீன சிந்தனைகளால் மாசுபடுத்தப்ப்டாத தவ்ஹீத் என்று” மேலும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறேன் “ததஜ போதிப்பது தவ்ஹீதே அல்ல. மாறாக அது ஒரு வழிகெட்ட முஃதஜிலா சிந்தனை” //

உலகத்திலேயே ஒருவர் தான் இருக்கும் கொள்கை தான் சரி என்பதற்கு அல்லாஹ்வின் ஆணையிட்ட முதல் நபர் நீங்களாக தான் இருப்பீர்கள் என்று எண்ணுகிறோம். உங்களின் சத்திய கொள்கையில் நோன்பில் சுயஇன்பம் செய்வது அடக்கமா? அடக்கம் எனில், அதை சரி கண்ட ஸலஃபுகளின் பெயரை குறிப்பிடவும்.

//(நீங்கள் சூனியம், கன் திருஷ்டி உள்ளிட்ட ஸஹீஹ் ஹதீஸ்களை நம்பும் ஸலஃபிகளை முஷ்ரிக் என்றாலும், நாம் உங்களை முஸ்லிம் என்றே சொல்வோம். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்)//

நாங்கள் முஃதஜிலா என்று சொல்லுகிறீர்கள். கடிதம் எழுதுகிறீர்கள். நாங்கள் சொல்லுவது சரியான தவ்ஹீத் என்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியென்றால், சரியான தவ்ஹீத் இல்லாத முஃதஜிலா எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அப்படிபட்டவர்களுக்கு நீங்கள் ஸலாம் கூட சொல்லக்கூடாதே?

இவ்வளவு நான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் குஃபரில் உள்ளார்கள், அவர்களுக்கு ஸலாம் சொல்லக்கூடாது என்று சொன்ன நீங்கள், இப்படி திடீர் என்று தடம்புரண்டு தவ்ஹீத் ஜமாஅத்தினரை முஸ்லிம்கள் பட்டியலில் ஏன் சேர்த்தீர்கள்?

இறைவானாக ஆக்கிய விபரம் விரைவில்....

சுயஇன்பம் சம்பந்தமான எங்களின் கேள்விக்கு நீங்கள் மௌனமாக இருப்பது எதனால்?

அஸ்ஸலாமு அலைக்கும்
அகமது ஃபிர்தவ்ஸ் அவர்களுக்கு

//மற்றபடி நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் “ஸலஃபிகள் போதிப்பது தான் தூய்மையான நவீன சிந்தனைகளால் மாசுபடுத்தப்ப்டாத தவ்ஹீத் என்று” மேலும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறேன் “ததஜ போதிப்பது தவ்ஹீதே அல்ல. மாறாக அது ஒரு வழிகெட்ட முஃதஜிலா சிந்தனை” //


உங்கள் கொள்கை தான் சரி என்று மார்தட்டி சொல்ல வந்து இருக்கின்றீர்கள்.சந்தோசம் ஆனால் உங்கள் கொள்கை என்ன என்பதை கொஞ்சம் மார்தட்டி சொல்ல வேண்டியது தானே
இதோ நோம்பு மாதம் வருகிறது ,நோம்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் இன்பம் செய்வது ஹலால் என்று அதிரையில் ஒரு பொதுக்கூட்டம் அல்லது தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்வோம் வந்து சொல்லுங்களேன் பாப்போம் .பயமா இருக்குதா நம்ம ஊர் காரர்கள் எதை கொண்டு அடிப்பார்கள் என்று யோசனையாக இருக்கிறதா ?

உங்களை போன்றவர்களை வலக்கரம் சொந்தமாக்கி கொண்ட அந்த காம யஹ்யா சில்மி கூறு கேட்ட தனமாக உளறி விட்டார் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றாவது சொல்லுங்களேன் பாப்போம்.கொள்கையை வெளியே சொல்லவே வெட்க கேடாம் ஆனால் எங்கள் கொள்கை தான் சரி என்று அல்லாஹ்வின் மீது செய்வாராம்

ஆமாம் அது என்ன அகமது ஃபிர்தவ்ஸ் சலஃபி?? அகமது ஃபிர்தவ்ஸ் உங்க வாப்பா வச்ச பேரு சரி இந்த சலஃபி என்று உங்கள் பெயருக்கு பின்னே ஒரு வால் ஒட்டுதே அது என்ன எதற்கு என்றாவது சொல்ல முடியுமா ?

”அகிலத்தாரின் இரட்சகனின் தூதராவோம்” என்பதற்கு பதிலாக “அகிலத்தின் இரட்சகனாகிய தூதராவோம்’ என்று ஷெய்க் இக்பால் மதனி (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களின் தமிழாக்கத்தில் அச்சாகியுள்ளதால் அதிரை காம ஸலஃபிகள் நபிமார்களை இறைவனுக்கு இணைவத்தார்கள் என்று சொல்லுமளவுக்கு உங்களின் நிலை தாழ்ந்துள்ளதை எண்ணி வியப்படைகிறேன்.

ஹைர். யா அல்லாஹ் நீயே சாட்சி. அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் மத்தியில் தீர்ப்பளிக்கப் போதுமானவன். இத்தகுல்லாஹ்.

வழக்கம்போல் நீங்கள் தான் இதிலும் வெற்றிபெற்றதாய் கொள்க.

சுய இன்பம் மற்றும் நோன்பின் போது சுய இன்பம் என்ற ஃபிக்ஹ் மஸாயில் விசயம் சம்பந்தமாக அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅ அறிஞர்களில் மாபெரும் அறிஞரான அல் இமாம் முஹம்மத் நாசிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தீர்ப்பை அறிய https://docs.google.com/file/d/0B7BLSViXCEMjRExoN0toLWsxeHM/edit
. இது விஷயத்தில் இமாம் அவர்களின் கருத்தே எமது கருத்து. அது உங்களுக்கு எவ்வளவு அருவருப்பாக இருந்தாலும் சரியே.

அடுத்து, வழிகெட்ட கூட்டம் அத்தனையும் காஃபிர்கள் அல்ல என்பது அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை என்பதை அறிக. ததஜவும் இப்போதைக்கு வழிகெட்ட கூட்டங்களில் ஒன்று என்பதே எமது கருத்து. நீங்கள் உங்கள் ஆய்வுகளை மேலும் நடத்தி மார்க்கத்தில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை “அதற்கு இது முரண்; இதற்கு அது முரண்; எனவே இவர்கள் முஷ்ரிக்குகள்” என்ற ரீதியில் கண்டுபிடிக்கும் வரைக்கும் நாம் அப்படித்தான் கருதுவோம்.

கடைசியாக, அல்லாஹ்விற்கு அஞ்சும்படி எனக்கும் உங்களுக்கும் நான் உபதேசிக்கிறேன். அவன் பக்கமே நாம் மீள வேண்டியதிருக்கிறது. ஒரு நாள் நமக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அந்நாளில் நம்முடைய எந்த புரட்டு வாதங்களும், திசை திருப்புதல்களும் பயனளிக்கமாட்டா. அந்நாளில் உங்களின் எண்ணங்களும் செயல்களுமே உங்களுக்கு பயனளிக்கும். சற்றே சிந்தியுங்கள் சகோதரரே! இப்போது நீங்களாக ஒரு ஆய்வு செய்கிறீர்கள். அதில் “சூனியம் ஷிர்க்; கந்திருஷ்டி ஷிர்க்” என்று கண்டுபிடிக்கிறீர்கள். உங்களது ஆய்வை ஏற்காதவர்கள் முஷ்ரிக்குகள்; அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறீர்கள். அதற்கு ஆதாரங்களாக “இதில் இறைத்தண்மை இருக்கிறது; தாஜ்ம்ஹால் இன்னும் சாயவில்லை; சீனப் பெருஞ்சுவர் இன்னும் விழவில்லை” என்றெல்லாம் சொல்கிறீர்கள். நீங்கள் முஷ்ரிக்குகள் என்று சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் எங்களைப் போன்ற உங்களின் ஆய்வுகளை ஏற்காத பலரும் தகுதியுடையோராக இல்லாவிட்டால் உங்களின் கதி என்ன? நீங்கள் எந்த வார்த்தையைக் கொண்டு எங்களை குற்றம் சாட்டுகிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்பி வராதா? அல்லாஹ்விற்கு அஞ்ச மாட்டீர்களா.

அல்லாஹ்வை அவனது அழகிய பெயர்களைக் கொண்டு நாம் துதிக்கிறோம். காஃபிர்களும், வழிகேடர்களும் அவனுக்கு அவர்களின்சொந்த பித்தியின் மூலம் கற்பிக்கும் “இறைத்தண்மை”யிலிருந்தும் அவன் தூய்மையானவன். அவனைப் பற்றி அவனும் அவனுடைய ரஸூலும் எதைச் சொன்னார்களோ அதில் நாங்கள் எதையும் மிகைப்படுத்தவும் மாட்டோம்; குறைக்கவும் மாட்டோம்;

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்.

-அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி

//”அகிலத்தாரின் இரட்சகனின் தூதராவோம்” என்பதற்கு பதிலாக “அகிலத்தின் இரட்சகனாகிய தூதராவோம்’ என்று ஷெய்க் இக்பால் மதனி (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களின் தமிழாக்கத்தில் அச்சாகியுள்ளதால் அதிரை காம ஸலஃபிகள் நபிமார்களை இறைவனுக்கு இணைவத்தார்கள் என்று சொல்லுமளவுக்கு உங்களின் நிலை தாழ்ந்துள்ளதை எண்ணி வியப்படைகிறேன்.//

பிர்தவ்ஸ்,

இக்பால் மதனி தான் இதற்கான விளக்கத்தை சொல்ல வேண்டுமே தவிர நீங்கள் அல்ல. காரணம் திருக்குர்ஆன் மொழியாக்கம் செய்தவர் அவர். அவர் தான் சொல்ல வேண்டும் இதற்கான விளக்கத்தை. இக்பால் மதனி உங்கள் பக்கத்து விட்டுக்காரர் போல், அவர் சொல்ல வேண்டிய விளக்கத்தை நீங்கள் சொல்லியுள்ளீர்கள்.

நீங்கள் இவ்வாறு விளக்கம் சொன்னாலும் அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிஜேவின் தர்ஜூமா தவறு இருப்பதாக வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் நீங்கள் இந்த தவறை கண்டுபிடிக்காமல் எப்படி விட்டீர்கள்? இக்பால் மதனியின் தர்ஜூமாவில் இவ்வாறு தவறு உள்ளது என்று பகிரங்கமாக சொல்லும் திராணி உள்ளதா உங்களுக்கு? சவூதி அரசாங்கத்திடம் இவ்வாறு தவறு உள்ளது என்று எடுத்துச் சொல்லி, அதை சரி செய்யும் திராணி உங்கள் காம குருக்களுக்கு உள்ளதா?

இதற்கு நீங்கள் பதில் சொல்லிய பிறகு மற்ற பல கேள்விகள் வரும்.

//சுய இன்பம் மற்றும் நோன்பின் போது சுய இன்பம் என்ற ஃபிக்ஹ் மஸாயில் விசயம் சம்பந்தமாக அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅ அறிஞர்களில் மாபெரும் அறிஞரான அல் இமாம் முஹம்மத் நாசிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தீர்ப்பை அறிய https://docs.google.com/file/d/0B7BLSViXCEMjRExoN0toLWsxeHM/edit
. இது விஷயத்தில் இமாம் அவர்களின் கருத்தே எமது கருத்து. அது உங்களுக்கு எவ்வளவு அருவருப்பாக இருந்தாலும் சரியே. //

அப்படி போடு அறுவாள. நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற ஃபத்வா சரியானது, அது தான் உங்களின் கொள்கை என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

அல்பானி தான் உங்களுக்கு கடவுள் என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

//அடுத்து, வழிகெட்ட கூட்டம் அத்தனையும் காஃபிர்கள் அல்ல என்பது அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை என்பதை அறிக. ததஜவும் இப்போதைக்கு வழிகெட்ட கூட்டங்களில் ஒன்று என்பதே எமது கருத்து. நீங்கள் உங்கள் ஆய்வுகளை மேலும் நடத்தி மார்க்கத்தில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை “அதற்கு இது முரண்; இதற்கு அது முரண்; எனவே இவர்கள் முஷ்ரிக்குகள்” என்ற ரீதியில் கண்டுபிடிக்கும் வரைக்கும் நாம் அப்படித்தான் கருதுவோம்.//

தவ்ஹீத் ஜமாஅத்தினர் கஃபிர்கள், குஃப்ரில் இருப்பவர்கள் என்றெல்லாம் சொல்லி திரிந்த நீங்கள் இப்படி சரணடைந்தது பெரிய விஷயம் தான். அல்ஹம்துலில்லாஹ்.

//கடைசியாக, அல்லாஹ்விற்கு அஞ்சும்படி எனக்கும் உங்களுக்கும் நான் உபதேசிக்கிறேன். அவன் பக்கமே நாம் மீள வேண்டியதிருக்கிறது. ஒரு நாள் நமக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அந்நாளில் நம்முடைய எந்த புரட்டு வாதங்களும், திசை திருப்புதல்களும் பயனளிக்கமாட்டா. அந்நாளில் உங்களின் எண்ணங்களும் செயல்களுமே உங்களுக்கு பயனளிக்கும். சற்றே சிந்தியுங்கள் சகோதரரே! இப்போது நீங்களாக ஒரு ஆய்வு செய்கிறீர்கள். அதில் “சூனியம் ஷிர்க்; கந்திருஷ்டி ஷிர்க்” என்று கண்டுபிடிக்கிறீர்கள். உங்களது ஆய்வை ஏற்காதவர்கள் முஷ்ரிக்குகள்; அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறீர்கள். அதற்கு ஆதாரங்களாக “இதில் இறைத்தண்மை இருக்கிறது; தாஜ்ம்ஹால் இன்னும் சாயவில்லை; சீனப் பெருஞ்சுவர் இன்னும் விழவில்லை” என்றெல்லாம் சொல்கிறீர்கள். //

நாங்கள் ஒரு ஆய்வு செய்தால், அந்த ஆய்வில் உள்ள தவறுகளை பகிரங்கமாக சொல்லுங்கள். எங்களிடம் தவறுகள் இருந்தால் நாங்கள் திருத்திக்கொள்வோம், இன்ஷா அல்லாஹ். சொல்லும் செய்திகளில் உண்மையாளர்களாக இருக்க வேண்டும். ஸாலிம் (ரலி) அவர்கள் சமபந்தப்பட்ட செய்தியை உலகில் உள்ள ஒரு முஸ்லிம் கூட செயல்படுத்தவில்லையே ஏன்? யாரும் முஸ்லிம் இல்லையா? எல்லாருமே ஹதீசை மறுக்கிறார்களா? ஸாலிம் (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீசை செயல்படுத்த சொல்லி சவூதி அறிஞர் ஒருவர் ஃபத்வா வழங்கியதற்கு சவூதியே கொந்தழித்தே. சவூதியில் உள்ளவர்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்களா? அல்லது அவர்களும் ஹதீசை மறுப்பவர்களா?

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்ட ஒருவரை எம்மிடம் கொண்டு வந்து காட்டுங்களேன், அவருக்கு கண் திருஷ்டி சம்பந்தப்பட்ட ஹதீஸில் சொல்ப்பட்டு இருக்கும் தீர்வை செய்து காட்டுங்களேன். ஏன் இதை ஒருவர் கூட செய்ய முன்வரவில்லை.

கருஞ்சிரகம் அனைத்து நோய் மருந்து என்ற ஹதீசை நீங்கள் ஏற்பதாக சொல்லுகிறீர்கள். உங்களுக்கு எந்த நோய் வந்தாலும் கருஞ்சிரகத்தை தான் சாப்பிடுகிறீர்களா? சாப்பிடவில்லையெனில் அந்த ஹதீசை நீங்கள் நம்பவில்லை என்று தானே அர்த்தம்?

சீன நெடுஞ்சுவர், தாஜ் மஹால் எல்லாம் விஷயத்தை விளக்குவதற்காக சொல்லப்பட்ட உதாரணங்கள். அது ஆதாரம் அல்ல.

கண் திருஷ்டி சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத் விளக்கத்திற்கு இதுவரை உங்கள் ஸலஃபி கம்பெனியினர் யாரும் பதில் தர முடியவில்லை.

//நீங்கள் முஷ்ரிக்குகள் என்று சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் எங்களைப் போன்ற உங்களின் ஆய்வுகளை ஏற்காத பலரும் தகுதியுடையோராக இல்லாவிட்டால் உங்களின் கதி என்ன? நீங்கள் எந்த வார்த்தையைக் கொண்டு எங்களை குற்றம் சாட்டுகிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்பி வராதா? அல்லாஹ்விற்கு அஞ்ச மாட்டீர்களா. //

திடீர் என்று ரொம்ப நல்லவர் போல பேசுகிறீர்கள். தவ்ஹீத் ஜமாஅத்தினர் குஃப்ரில் உள்ளார்கள் என்று எத்தனை இடங்களில் நீங்கள் சொல்லி திரிந்தீர்கள். அந்த ஆதாரங்கள் இன்றும் எம் கைவசம் உள்ளது.
அல்லாஹ்வின் தன்மை மனிதனின் பார்வை உள்ளது என்று நம்புவதும், சூனியம் செய்ய முடியும் என்று நம்புவதும் இணைவைப்பே.

வஅலைக்குமுஸ்ஸலாம் வரரஹ்மத்துல்லாஹி வரபரகாத்துஹூ.

எங்களின் கேள்விகளுக்கு உங்களின் பதிலை எதிர்பார்க்கிறோம்.

//சுய இன்பம் மற்றும் நோன்பின் போது சுய இன்பம் என்ற ஃபிக்ஹ் மஸாயில் விசயம் சம்பந்தமாக அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅ அறிஞர்களில் மாபெரும் அறிஞரான அல் இமாம் முஹம்மத் நாசிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தீர்ப்பை அறிய https://docs.google.com/file/d/0B7BLSViXCEMjRExoN0toLWsxeHM/edit
. இது விஷயத்தில் இமாம் அவர்களின் கருத்தே எமது கருத்து. அது உங்களுக்கு எவ்வளவு அருவருப்பாக இருந்தாலும் சரியே. //

அல்லாஹ் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ,ரசூலுல்லாஹ் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அதற்காக எத்தனை குரான் வசனங்கள் ,ஹதீஸ்கள் எடுத்து காட்டினாலும் அது எங்களுக்கு தேவை இல்லை
அல் இமாம் முஹம்மத் நாசிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் என்ன சொல்லுகின்றாரோ அது தான் உங்கள் கருத்து என்று சொல்லி ஒரு லிங்க் தந்து இருக்கின்றீர்கள் அதை மொழி பெயர்த்து தமிழில் சொல்ல முடியுமா அல்லது அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதையாவது சொல்லி உங்கள் கருத்தை நிலை நாட்டுவீர்களா ?

சூனியம் ,கண் திருஷ்டி சம்மந்தமாக உங்கள் நிலைப்பாடு என்ன என்பதையாவது சொல்ல முடியுமா ?

நீங்கள் கேட்க, அதற்கு நான் பதில் சொல்ல, மீண்டும் நீங்கள் கேட்க....இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை அன்பரே.

அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்; தான் நாடியோரை வழிகேட்டில் ஆழ்த்துகிறான்.யா அல்லாஹ்! உள்ளங்களை திருப்புபவனே எங்களது உள்ளத்தை நேர்வழியின் பால் நிலையாக்கி வைப்பாயாக.

நேர்வழியில் நிலைத்திருப்போருக்கு அல்லாஹ்வின் ஸலாம் உண்டாகட்டும். ஸலவாத்தும் ஸலாமும் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள், யுக முடிவு நாள் வரை அன்னாரை அழகிய முறையில் பின்பற்றி வாழும் ஸாலிஹான நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக. மாட்சிமையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், வழிகெட்டவர்கள் கூறும் பண்புகளை விட்டும் தூய்மையானவன்.அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

//நீங்கள் கேட்க, அதற்கு நான் பதில் சொல்ல, மீண்டும் நீங்கள் கேட்க....இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை அன்பரே. //

பிர்தவ்ஸ்,

இவ்வளவு நேரம் சமாளிக்க முடிந்தது. எனவே, நாங்கள் கேள்வி கேட்கும் போது அதற்கு பதில் தந்தீர்கள். கண் திருஷ்டிக்கே, ஸாலிம் (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸிக்கே, கருஞ் சீரகம் சமபந்தப்பட்ட கேள்விக்கோ உங்களிடம் பதில் இருக்காது என்பது எங்களுக்கு தெரியும்.

பதில் இல்லாவிட்டால் எஸ்கேப் ஆக தானே வேண்டும்.

எது எப்படியே நீங்கள் ஒவ்வோரு முறை நமது இணையதளத்திற்கு வருகை தரும் சில பல ஆதாரங்களையும் வாக்குமுலங்களையும் தந்துவிட்டு தான் சொல்லுகிறீர்கள்.

நாங்கள் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் நீங்களும் முஃதஜிலா (உங்களின் விளக்கப்படி) என்றாகிவிடும் அன்பரே. முடிந்தால் பதில் தாருங்கள்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.