Saturday, June 30, 2012

தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள்? (வீடியோ)

தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள்? (வீடியோ) உரை: ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி ...

Friday, June 29, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 29.06.2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 29.06.2012 ...

Thursday, June 28, 2012

சுகாதாரத்துறை அளித்த விளக்கம் சரியா? - விளக்கம் என்ற பெயரில் ம.ம.கவின் முகத்தில் கரி பூசிய சுகாதாரத்துறை!

விளக்கம் என்ற பெயரில் ம.ம.கவின் முகத்தில் கரி பூசிய சுகாதாரத்துறை : இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என்று தவ்ஹீத் ஜமாஅத் குற்றம்சாட்டி போராட்டத்தில் இறங்க, மற்ற முஸ்லிம் அமைப்புகளும் இந்த துரோகத்தை பெயரளவில் கண்டிக்க, ம.ம.கட்சியும் தடாலடியாக கணடன அறிக்கை வெளியிட என்று தமிழக அரசியல் களம் சூடு பறந்தது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள் திட்டமிட்டு வஞ்சிங்கப்பட்டுவிட்டார்கள்; புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கண்டன அறிக்கை வெளியிட்ட ம.ம.கட்சியினர் பிறகு அந்தர்பல்டி...

Monday, June 25, 2012

காணாமல் போன கண்டன அறிக்கை - ஜால்ரா இயக்கத்தின் உண்மை முகம்!

சமீபத்தில் இட ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகை பேராட்டம் நடத்தியது. இந்த பேராட்டம் நடந்த பிறகு ஆளும் கட்சிக்கு அடிமைகளாக இருக்கும் இயக்கத்தினர், ஆளும் கட்சிக்கு வழக்கம் போல்  ஜால்ரா தட்டியுள்ளார்கள். இந்த ஜால்ராவை வைத்துக்கொண்டு சிலர் தவ்ஹீத் ஜமாஅத் ஏதோ விளம்பரத்திற்காக பேராட்டம் நடத்தியதை போல் ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். இட ஒதுக்கீடு முறைகேட்டை, கலைஞர், முஸ்லிம் லீக் காதர் முகைதீன் ஆகியோர் கண்டித்தனர். தவ்ஹீத் ஜமாஅத் இதற்காக போராட்டம்...

Sunday, June 24, 2012

தப்லீக் ஜமாஅத்தின் வழிகேடுகள் (வீடியோ)

தப்லீக் ஜமாஅத்தின் வழிகேடுகள் (வீடியோ) ...

Friday, June 22, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 22.06.2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 22.06.2012 ...

Wednesday, June 20, 2012

வழிகெட்ட ஸலஃபி கொள்கை - குழப்பவாதிகளிடம் சில கேள்விகள்!

இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள். குர்ஆனும் நபிமொழி மட்டுமே மார்க்கம். இந்த இரண்டும் அல்லாத வேறெதுவும் மார்க்கமில்லை என்று குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன.  எனவே மனிதர்களின் சுயக் கருத்துக்கள் கலந்துவிடாமல் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய தூய்மையான மார்க்கமாக இஸ்லாம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நபி...

Tuesday, June 19, 2012

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட தவ்ஹீத் எழுச்சி (கூத்தாநல்லூர்) - வீடியோ

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட தவ்ஹீத் எழுச்சி (கூத்தாநல்லூர்) உரை : P J சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரை வைத்துக்கொண்டு, பித்அத் செய்வதையே கொள்கையாக கொண்டுள்ள சுன்னத் அல்லாத ஜமாஅத்தினரின் முகத்திரை கிழித்து  எறிந்த பீஜே அவர்களின் கூத்தாநல்லூர் உரை. ...

Friday, June 15, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 15.06.2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜூம்ஆ உரை (வீடியோ) - 15.06.2012 ...

Wednesday, June 13, 2012

PJ பற்றி அவதூறு பரப்பும் கோவை அய்யுப்!

பள்ளி கட்டுவதற்காக பணம் வாங்கிவிட்டு அதனை மோசடி செய்ததாக பி.ஜெ மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக பல இடங்களில் பேசி வரும் கோவை அய்யுப் என்ற பொய்யன் தொடர்பாக தெரிந்து கொள்ளுங்கள். தனது பேச்சிற்கு எவ்வித ஆதாரமும் காட்ட முடியாமல் பொய்யைப் பரப்பும் இவரைப் போன்றவர்களை இன்னும் நம்புபவர்கள் இனியாவது உண்மையை புரிவார்களா? இவர் பற்றி மேலதிக தகவல்களுக்கு! http://onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/kovai_ayubin_puluku_moottai/ மறுமையை பற்றி அழுது அழுது பேசும் இந்த மகானின் உண்மை முகத்தை கோவை ஜாக் சகோதரர்களிடமும் கோவை மக்களிடம் விசாரித்து பாருங்கள். ...

இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம், தேர்வாணயம் முற்றுகை : தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்! முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!! தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்