27.12.2011 செவ்வாய்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு புதுமனைத்தெரு C.M.P லைன் ஹனீப் பள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அன்வர் அலி அவர்கள் TNTJ யின் பிப்ரவரி 14 போராட்டம் பற்றியும், மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.