TNTJ அமீரக அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 14.10.2011 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு பெமிளி சூப்பர் மார்கெட் (Family Super Markat) பின்புறம் உள்ள அப்பாஸ் அவர்களின் ரூம் மாடியில் நடைபெறவுள்ளது. TNTJ உறுப்பினர்களும் அனுதாபிகளும் தவறாது கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.