தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம கடந்த 10.10.11.அன்று பட்டுக்கோட்டை யில் சரியாக இரவு 7 மணி அளவில் திரி ஸ்டார் மகாலில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் அப்துர் ரஹீம் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் கடந்த வருட மாவட்ட செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு கணக்குகள் பொதுக்குழு உறுப்பினர்களிடையேபட்டியலிப்பட்டது.பின்னர் இதில் கீல்கண்ட
புதிய மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் களால் தேர்ந்து எடுக்கப்பட்டது .
தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள்
தலைவர்: அதிரை Y.அன்வர் அலி =9629115317
து தலைவர்:சம்பை சாதிக் =9944653652
செயலாளர்: வல்லம் பாஷா =9443288653
து செயலாளர்: பேராவுரணி ஷாகுல் =9942520032
து செயலாளர்: ஒரத்தநாடு சலீம் =9367791586
து செயலாளர்: செந்தலை கஸ்சளி =7373608773
பொருளாளர் தஞ்சை முஜிபுரகுமான் =9944653652