Friday, August 24, 2012

ஓரிறைக் கொள்கையும் ஒற்றுமை கோஷமும் (வீடியோ)!

ஓரிறைக் கொள்கையும் ஒற்றுமை கோஷமும் (வீடியோ)

ஒற்றுமையா? மார்க்கமா? 

ஒற்றுமைகாக தவ்ஹீதை விட்டு கொடுக்க வேண்டுமா?

தவ்ஹீத் ஜமாஅத் வருவதற்கு முன் அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்களா?

ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லி இத்தனை இயக்கங்கள் ஏன்?

ஷாஃபி மற்றும் ஹனஃபி மத்ஹபினர்களுக்கு இடையியே நடந்த சண்டைகள் என்ன?

ஒற்றுமை என்று சொல்லி நான்கு மத்ஹபுகள்? நாற்பது தரீக்காக்கள் ஏன்?

தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமையை உடைத்தா?

மார்க்கத்தில் விட்டுகொடுக்கும் போலி ஒற்றுமை இஸ்லாத்தில் உண்டா?

ஒற்றுமை என்று மக்களை ஏமாற்றுபவர்கள் யார்? யார்? போன்ற கேள்விகளுக்கு விடை காண கீழ்காணும் வீடியோவை காணுங்கள்.

உரை: பி.ஜைனுல் ஆபிதீன்

பாகம்-1

பாகம்-2


பாகம்-3

9 கருத்துரைகள் :

மாஷா அல்லாஹ்...
தெளிவான உரை..!

வேற்றுமையில் ஒற்றுமை இல்லை, குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் ஒன்றுபட வேண்டும்....


அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள்.அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

திருக்குர்ஆன் [3:103]

மார்க்கம் காட்டாத வழியில் அதிரையில் எத்தனை முஹல்லாவை ஒன்று சேர்த்தாலும் ஒற்றுமை வராது மாறாக யார் எதிர்த்தாலும் அசத்தியங்களை அழித்து சத்தியத்தில் ஒன்றுபடுவதே உண்மையான ஒற்றுமையாகும்.

அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும்

உங்களின் எல்லா ஆக்கங்களுக்கும் கருத்திடும் வசதி இல்லையா?

எளிய உரை நன்றாக புரிகிறது ஆனால் இந்த உலாமக்களுக்கு புரியாது அல்லாஹ் தன் திருமறையில் கூறுவது போல் காது இருந்தும் செவிடர்கள் அது அவர்கள்த்தான்

சகோதரர் யூசுஃப் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் வருகைக்கு நன்றி.

//உங்களின் எல்லா ஆக்கங்களுக்கும் கருத்திடும் வசதி இல்லையா?//

தற்போது தான் எங்களின் இணையதளத்தில் கருத்திடும் வசதி செய்துள்ளோம். இனிமேல் வரக்கூடிய எல்லா ஆக்கங்களுக்கும் கருத்திடும் வசதி இருக்கும். பழைய ஆக்கங்களுக்கு இந்த வசதி இருக்காது. காரணம் பழைய ஆக்கங்களில் கருத்து வசதி செய்ய நேரடியான வழி பிளாக்கரில் இல்லை. பழைய ஆக்கங்களுக்கு கருத்து வசதி செய்ய அந்த ஆக்கங்களை திறந்து மீண்டும் வெளியிட்டால் தான் கருத்திடும் வசதி அந்த ஆக்கங்களுக்கு வரும். எனவே, எல்லா பழைய ஆக்கங்களுக்கும் இவ்வாறு செய்வது சாத்தியமற்றது.

எனினும், நீங்கள் எதோனும் ஆக்கங்களில் கருத்திட வேண்டும் என்று விரும்பினால், அந்த ஆக்கத்தின் லிங்கை எங்களுக்கு அனுப்பி தாருங்கள். அந்த ஆக்கத்திற்கு கருத்துயிடும் வசதியை செய்து தருகிறோம்.


//எனினும், நீங்கள் எதோனும் ஆக்கங்களில் கருத்திட வேண்டும் என்று விரும்பினால், அந்த ஆக்கத்தின் லிங்கை எங்களுக்கு அனுப்பி தாருங்கள். அந்த ஆக்கத்திற்கு கருத்துயிடும் வசதியை செய்து தருகிறோம்.//

செய்து தாருங்கள்.......

http://www.adiraitntj.com/2012/06/blog-post_20.html

http://www.adiraitntj.com/2012/03/blog-post_30.html

http://www.adiraitntj.com/2012/01/blog-post_760.html

http://www.adiraitntj.com/2012/01/blog-post_7138.html

அதிரை ஸலஃபிகள் என்ற மானம் இல்லாதவர்கள் கீழ்காணும் ஆக்கத்தில் பிஜே அவர்களையும் அவரின் ஆய்வை சரிகாணுபவர்களையும் எங்கே காஃபிர்கள் என்று சொல்லுகிறோம் என்று கேட்டார்கள். அதற்கான முதல் ஆதாரத்தை கொடுத்தோம். மேலும், ஆதாரங்கள் திரட்டி வைத்துள்ளோம். அல்லாஹ்வின் மீது ஆணைவிட்டு, பிஜேவை நீங்கள் காஃபிர் என்று சொல்லவில்லை என்று மறுக்க தயாரா? என்று கேட்டேம். பதில் இல்லை. வசமாக சிக்கி கொண்டார்கள்.

மேலே உள்ள ஆக்கத்தில் கருத்திடும் வசதி செய்து தரும்படி சலப்பி கும்பலை சேர்ந்த யூசுஃப் என்பவர் கேட்டுள்ளார். இவர் தான் கீழ்காணும் ஆக்கத்தில் பதில் சொல்ல வேண்டியவர். ஒருவரை காஃபிர் என்று சொல்லிவிட்டு, இறையச்சம் சற்றும் இல்லாமல், எங்கே அப்படி சொன்னோம் என்றும் கேட்டார் இந்த யூசுஃப் சலப்பி. இவர் கீழகாணும் ஆக்கத்தில் நாம் கேட்ட பதில் சொல்லும் வரை, இவரின் வேண்டுகோள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவர் எமது கேள்விகளுக்கு பதில் சொல்லும் வரை, இவரின் எந்த கருத்தும் எமது இணையதளத்தில் வெளியிடப்படாது.

பிஜேவை காஃபிராக ஆக்கிய அதிரை ஸலஃபிகள் என்ற சுயஇன்ப கூட்டம்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.