Friday, August 31, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 31.08.12 (வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 31.08.12 சகோ. கோவை அப்துர்ரஹீம்தலைப்பு :பெற்றோரை பேனுதல் ...

பெண்கள் முகத்தை மூட வேண்டுமா ?

பெண்கள் முகத்தை மூட வேண்டுமா ? பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா from Jahir on Vimeo. ஒரு ஆய்வாளர் தன்னுடைய வாதங்களையும் எடுத்து வைப்பதோடு எதிர் கருத்தில் உள்ளவர்கள் ஆதாரமாகக் கருதும் விஷயங்களுக்கும் பதில் அளிப்பது அவருடைய கடமை. ஆனால் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதற்கு நாம் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் எதற்கும் இவர்கள் பதிலளிக்கவில்லை இவர்களுடைய வாதங்களுக்கு சரியான விளக்கத்தை அறிந்து கொள்வதற்கு முன்னால் பெண்கள் முகத்தை மறைப்பது தொடர்பாக நமது நிலைபாட்டை அறிந்து கொள்ள வேண்டும்.  பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயமில்லை: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தைத்...

Thursday, August 30, 2012

தவ்ஹீத் ஜமாஅத்தை ஏன் அனைவரும் எதிர்க்கிறார்கள்? (வீடியோ)

தவ்ஹீத் ஜமாஅத்தை ஏன் அனைவரும் எதிர்க்கிறார்கள்? ...

Saturday, August 25, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் - 24.08.12 (வீடியோ)

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 24.08.12 ...

Friday, August 24, 2012

ஓரிறைக் கொள்கையும் ஒற்றுமை கோஷமும் (வீடியோ)!

ஓரிறைக் கொள்கையும் ஒற்றுமை கோஷமும் (வீடியோ) ஒற்றுமையா? மார்க்கமா?  ஒற்றுமைகாக தவ்ஹீதை விட்டு கொடுக்க வேண்டுமா? தவ்ஹீத் ஜமாஅத் வருவதற்கு முன் அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்களா? ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லி இத்தனை இயக்கங்கள் ஏன்? ஷாஃபி மற்றும் ஹனஃபி மத்ஹபினர்களுக்கு இடையியே நடந்த சண்டைகள் என்ன? ஒற்றுமை என்று சொல்லி நான்கு மத்ஹபுகள்? நாற்பது தரீக்காக்கள் ஏன்? தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமையை உடைத்தா? மார்க்கத்தில் விட்டுகொடுக்கும் போலி ஒற்றுமை இஸ்லாத்தில் உண்டா? ஒற்றுமை என்று மக்களை ஏமாற்றுபவர்கள் யார்? யார்? போன்ற கேள்விகளுக்கு விடை காண கீழ்காணும் வீடியோவை காணுங்கள். உரை:...

Thursday, August 23, 2012

அதிரையில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா வினியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இந்த வருடம் ஃபித்ராவாக ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா பொருட்களை பெற தகுதியானவர்களை தேடி சென்று வழங்கியது.  அல்ஹம்துலில்லாஹ். இந்த ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்தில் 87,640 ரூபாய் அதிரை கிளை வசூல் செய்தது.  மீதமுள்ள 63,800 ருபாய் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையால் அதிரை கிளைக்காக வழங்கப்பட்டது. இந்த தொகை மூலம் நமது ஊரில் வசிக்கும் 600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இவற்றிக்கான கணக்கு விபரம் கீழே தரப்பட்டுள்ளது. ஃபித்ராவிற்காக...

Monday, August 20, 2012

நோன்பு பெருநாள் திடல் தொழுகை சொற்பொழிவு (வீடியோ)

நோன்பு பெருநாள் திடல் தொழுகை சொற்பொழிவு (வீடியோ) அதிரை தவ்ஹீத் பள்ளி நோன்பு பெருநாள் உரை -2012 from Jahir on Vimeo. ...

அதிரையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை! நபிவழியை நடைமுறைப்படுத்த அணி திரண்ட மக்கள் கூட்டம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இன்று (20.08.2012) ECR ரோட்டில் அமைத்துள்ள NMS ஜெகபர் அலி மைதானத்தில் நடைபெற்றது.  சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நபிவழியை நிலைநாட்ட ஆண்களும் பெண்களும் கடந்த காலங்களை விட மிக அதிகமாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள். (பொருநாள் உரை விரைவில் வெளியிடப்படும்) ...

Sunday, August 19, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 28

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 28 ...

Saturday, August 18, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்  ...

Friday, August 17, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 27

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 27 ...

Thursday, August 16, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு ஓர் அறைகூவல்!

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு ஓர் அறைகூவல்  [மார்க்கம் என்ற பெயரில் விட்டு அடிக்கும் ஹைதர் அலி நமது சவாலை இதுவரை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது] பெண்கள் முகத்தை மூடாவிட்டால் ஹராம் என்று சொல்லும் ஃபத்வா சரியானதா ? ஹைதர் அலி ஆலிம் (?) அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் எதையாவது சொல்லுவது, அதை பற்றி கேள்வி எழுப்பினால் எஸ்கேப் ஆகிவிடுவது என்பதையே கொள்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் பெண்கள் முகத்தை கட்டாயமாக மறைக்க வேண்டும் என்று அள்ளிவிட்டுள்ளார். இதற்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இவருக்கு விவாத அழைப்பு கீழ்காணும் விடியோவில் விடப்பட்டுள்ளது. விவாதத்திற்கு வந்து இவரின் கொள்கையை...

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 26

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 26 ...

Wednesday, August 15, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 25

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 25 ...

Tuesday, August 14, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 24

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 24 ...

Monday, August 13, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 23

அதிரை தவ்ஹீத் பள்ளி ரமளான் தொடர் 23 ...

Saturday, August 11, 2012

இஸ்லாம் இறைவனின் மார்க்கமே

"இஸ்லாம் இறைவனின் மார்க்கமே" ”இஸ்லாம் இறைவனின் மார்க்கமே” – நிரூபித்த அமெரிக்க – இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்! மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம்.  இந்த நோய் ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழும் தொழுகையாளிகளாக உள்ள முஸ்லிம்களை தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  ஞாபக...

Friday, August 10, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 10/08/2012 ...

Saturday, August 04, 2012

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!‎

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!‎ இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!‎‎- ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் ‎பேராசிரியர்!‎ உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராகக் ‎கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்கப் ‎பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.‎ அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறைப் ‎பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் என்பவர் இயேசு முஸ்லிம் என்பதைத் ‎திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Was jesus a muslim? என்ற தனது புதிய ‎நூலில் அவர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.‎ ...

தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளுக்கு உதவுவீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... தவ்ஹீத் ஜமாஅத் மறுமையை வெற்றியை அடிப்படையாக கொண்டு கீழ்காணும் தொண்டு நிறுவனங்களை நடத்திவருகிறது. இதற்கு செலவாகும்  தொகையை ரமலானில் திரட்டி சிறப்பாக நடத்திவருகிறது. அல்ஹம்துலில்லாஹ். இந்த நிறுவனங்களில் இருக்கும் நபர்களுக்கு மாத செலவு அடிப்படையில் தொகை கணக்கிடப்பட்டுள்ளது (அந்த விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது). இந்த தொகையை ஜக்காத் நிதியில் இருந்து வழங்கலாம். இவர்கள் ஜக்காத் கொடுக்க வேண்டியவர்களில் அடங்குவர். இதற்கான நன்கொடையை வழங்க சகோதரர்...

Friday, August 03, 2012

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 03.08.12

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான் 03.08.12 ...

Wednesday, August 01, 2012

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கண்டனம்!

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கண்டனம்! ...

பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் ‎நடத்திக்காட்டிய வாத்தியார்!

பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் ‎நடத்திக்காட்டிய வாத்தியார்! ம.ம.கட்சியின் மூத்த தலைவர் வத்தியாரின் பதவி வெறி ரொம்ப ‎முற்றிப்போய் அந்தப் பதவி வெறி மிக உச்சத்தை எட்டியுள்ளது.‎ ‎  கடந்த வாரம் பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவர் எந்த அளவிற்கு ‎பதவி வெறி பிடித்து அலைகின்றார் என்பதைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது.‎ ‎  சமீபத்தில் வக்ஃபு வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ‎உத்தரவு பிறப்பித்தது. அதில் நமது ஜால்ரா மன்னனின் பெயர் இடம் ‎பெறவில்லை. இந்த அளவிற்கு அம்மாவிற்கு சிங்கி அடித்து, ஜிங்சா ‎தட்டியபோதும், அ.தி.மு.க.வினரே ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு அம்மா ‎புகழ் பாடிய போதும்...

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்