தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கூட்டுக் குர்பானி திட்டத்தின் மூலம் 28 மாடுகள் குர்பானியாக கொடுக்கப்பட்டன.
குர்பானி இறைச்சி அதிராம்பட்டிணம், சம்பைபட்டிணம் மற்றும் புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.