துபை வாழ் அதிராம்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் பொதுக்குழு கூட்டம் 04.11.2010 அன்று துபை மர்கசில் துபை மண்டலத் தலைவர் முஹம்மது நாஸிர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மண்டலத் தலைவரின் தலைமையுரைக்குப் பின் கடந்த வருடத்தின் பொருளாதார அறிக்கையை பொருளாளர் சாதிக் அவர்கள் சமர்ப்பித்தார். பிறகு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
பிறகு மண்டலத் தலைவர் அவர்களின் ஆலோசனைக்குப் பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.