
கடந்த 24.11.2010 அன்று அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளிவாசலில் 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஒரு தினம் இடைவெளியில் எற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
பள்ளியில் இடமில்லாததால், மக்கள் பள்ளிக்கு வெளியில் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்குகொண்டனர். பள்ளிக்கு வெளியில் டிவி மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டத...