தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளையின் சார்பாக அல்-ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரி வருகிற மே மாதம் புதுமனைத் தெருவில் வீடு ஒன்று வாடகைக்காக அக்ரீமெண்ட போடப்பட்டு துவங்க உள்ளது அல்ஹம்துலில்லாஹ்
அதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு மிக முக்கியமான பணிகள் கட்டிட பாராமரிப்பு வேலை, 2 கழிப்பிட வசதிகள், ஒழு செய்வதற்கான வசதிகள், எலக்ட்ரிக் வேலைகளும் முடிந்துள்ளன
இன்னும் பல தேவைகள் இருப்பதால் அதற்கான விபரத்தை விரிவாக கீழே குறிப்பிட்டுள்ளோம். இந்த மகத்தான நிரந்தரமான நன்மைகளை பெற்றுத்தரும் மார்க்கப் பணிக்காக உங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அல்லது ஒவ்வொரு வேலைக்காக குறிப்பிட்டுள்ள தொகையை ஏற்று அந்த வேலைகளை முடிக்க உதவுமாறு அன்போடு அதிரை கிளைசார்பாக கேட்டுக்கொள்கிறோம்
1 4 மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடிய மேஜை மற்றும் இருக்கை (பெஞ்ச்|டெஸ்க்) ஒரு செட் விலை ரூ 6000 (தேவை 10 செட்கள்) ரூ 60000
.
2 ஆன்லைனில் பாடம் நடத்துவதற்காக இன்ட்டர்நெட் கணக்ஷன் மற்றும் டி.வி ரூ 30000
2 ஆன்லைனில் பாடம் நடத்துவதற்காக இன்ட்டர்நெட் கணக்ஷன் மற்றும் டி.வி ரூ 30000
3 அலுவலகக் தேவைக்காக பர்னிச்சர் சாமான்கள் ரூ 15000
4 பீரோ 10000
5 பாதுகாப்பிற்காக ஏற்கெனவே உள்ள காம்பவுண்ட் (சுற்றுச்சுவர்) சுவரை கூடுதலாக 3 அடி உயர்த்துவதற்கான செலவு 20000
6 பாடம் நடத்த தேவையான குர்ஆன் தமிழாக்கம் ஹதீஸ் நூற்கள் மற்றும் மார்க்க சம்மந்தமான நூற்கள் வாங்க ரூ 10000
7 கண்கானிப்பு கேமரா ரூ 17000
8 மின் விசிரி 6 ரூ 18000
இது தவிர மாதாமாதம் (மதரஸாவிற்கு) செலவிடப்படுகிற நிர்வாக செலவுகளுக்காக ரூ 35000
இது தவிர மாதாமாதம் (மதரஸாவிற்கு) செலவிடப்படுகிற நிர்வாக செலவுகளுக்காக ரூ 35000
(நிர்வாக செலவு விபரம் வாடகை, டெலிபோன் நெட் பில், மின்கட்டணம்? ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் இதர செவினங்களுக்காக )
தொடர்புக்கு;
மீரா முகைதீன் (பொருளாளர்) 91 99 44 82 45 10
பக்கீர் முகைதீன் (செயலாளர்) 91 95 00 82 14 30
ஜஹபர் சாதிக் (துபை) 00971 52 901 4341
நசீர் (துபை) 00971 50 154 5251
தொடர்புக்கு;
மீரா முகைதீன் (பொருளாளர்) 91 99 44 82 45 10
பக்கீர் முகைதீன் (செயலாளர்) 91 95 00 82 14 30
ஜஹபர் சாதிக் (துபை) 00971 52 901 4341
நசீர் (துபை) 00971 50 154 5251
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.