
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பில் பிலால் நகரில் மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் இல்லத்தில் இன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அஸ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் எஸ்.பி பக்கீர் முஹம்மது, தர்ஹா வழிபாடு குறித்து இஸ்லாம் கூறும் கருத்துகளை அறிமுக உரையாக நிகழ்த்தினார். கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
இனி வாரந்தோறும் வியாழக்கிழமை...