
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு!
சமீபத்தில் நமது ஊரில் சகோ அப்துந்நாசர் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. அதில் பலவிதமான கேள்விகளை நமது ஊர் சகோதரிகள் கேட்டனர். அவை அனைத்திற்கும் அழகிய முறையில் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கேள்வி பதில் மூலம் பலர் பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்!
இதை பொறுக்காத ADT என்ற அமைப்பின் ‘அவதூறு பரப்பிகள்’ வழக்கம் போல் தங்கள் குணத்தை வெளிபடுத்தி, கேளுங்கள்...