Tuesday, September 02, 2014

TNTJ அதிரை அமீரக வடக்கு மண்டலத்தின் ஆலோசனைக் கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..
 
TNTJ அதிரை அமீரக வடக்கு மண்டலத்தின் ஒருங்கினைந்த ஷார்ஜா & அஜ்மான் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 29.08.2014 வெள்ளிக்கிழமையன்று அஸர் தொழுகைக்குப் பிறகு 5.40மணியளவில் TNTJ ஷார்ஜா சிட்டி மர்கஸில் நடைபெற்றது.
 
இக்கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதில், ரமலானில் ஃபித்ரா அமீரக திர்ஹம்ஸ் 940/- வசூலிக்கப்பட்டதையும், அதிலிருந்து ஊருக்கு ரூபாய் 5,000/- விநியோகிக்கப்பட்டதையும் விளக்கப்பட்டது. மீதமுள்ள தொகை தலைமைக்கு அனுப்பபட்டு தேவையுள்ள ஊர்களில் விநியோகம் செய்யப்பட்டதையும் விளக்கப்பட்டது.

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
ஜசாக்கல்லாஹ்..
 








0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.