Thursday, September 04, 2014

தடைப்பட்ட நீரை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தினர்

கடந்த மூன்று நாட்களாக நமதூருக்கு வந்துக்கொண்டுயிருந்த ஆற்று நீர் நேற்று காலை 11.00 மணியில் இருந்து நின்றுவிட்டது இதை அறிந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் பகல் 2.00 மணிக்கு போரூராட்சி தலைவர் மற்றும் அதிரை இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு  ஒரு சில இடங்களில் ஏற்பட்ட உடைப்புகளை அடைத்தும்  தண்ணீர் வரும் வழிகளில் உள்ள குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர் பிறகு இரவும்  இந்த பணிகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஈடுபட்டனர்


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.