பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 03.05.13 வெள்ளிக்கிழமையன்று மக்ரிபிற்கு பிறகு 7.15 மணியளவில் TNTJ துபாய் அதிரை கிளையின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்க பட உள்ளது .ஆகையால் Tntj உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
இடம் :கோட்டை பள்ளிக்கு அருகில் உள்ள L.M.I அப்பாஸ் ரூம் மேல் தளம்
தொடர்புக்கு :ஷாகுல் ஹமீது 0505065755
ஹபீபுல்லாஹ் சேட் 0559800639
Tuesday, April 30, 2013
TNTJ துபாய் அதிரை கிளையின் புதிய நிர்வாகம்
Tuesday, April 30, 2013
2
comments
2 கருத்துரைகள் :
இன்ஷா அல்லா
இன்ஷா அல்லாஹ் அவசியம் கலந்துகொள்வோம்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.