
அதிரையில் துவங்கியது கோடைகால பயிற்சி முகாம்.!
அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினத்தில் மாணவ/மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 25-04-13 அன்று துவங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.
இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்து நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் பயின்று வருகின்றனர்.
மாணவ/மாணவிகளுக்கு தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 150 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு...