புதுபட்டினம் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் ......
தாக்குதலுக்குஉடந்தையாகசெயல்பட்ட சேதுபாவாசத்திரம் காவல்துறை
ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கோரியும்...
சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன்பு
முஸ்லிம்களின் மாபெரும் முற்றுகை போராட்டம்
உங்களை அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை (தெற்கு) மாவட்டம்
இடம்
சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன்பு
முஸ்லிம்களின் மாபெரும் முற்றுகை போராட்டம்
நாள் 30.09.2011 வெள்ளி கிழமை
நேரம் மாலை 04.00.மணி
புதுபட்டினதில் சேதபடுத்திய பள்ளி வாசலும் சேத படுத்திய வீடும் படத்தில் காணலாம்.
மேலும் தகவல் விரைவில்