அதிராம்பட்டிணம் கடல்கரைத்தெருவில் நடக்கவிருக்கும் கந்தூரி விழாவை கண்டித்து கடல்கரைத்தெரு தர்காவிற்கு எதிரிலும், கடல்கரை தெரு பெண்கள் மார்கெட் அருகிலும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் அன்வர் அலி அவர்கள் இணைவைப்பின் விளைவுகளை பற்றியும், கந்தூரி விழாவை நடத்தி மக்களை வழிகெடுப்பவர்களை கண்டித்தும் உரையாற்றினார்.