TNTJ துபாய் அதிரை கிளையின் நிர்வாக கூட்டம்
பிஸ்மில்லாஹ்
ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
TNTJ துபாய்
அதிரை கிளையின்
புதிய நிர்வாகம் 03.05.13 வெள்ளிக்கிழமையன்று
மக்ரிபிற்கு பிறகு 7.45 மணியளவில் L.M.I அப்பாஸ்
ரூம் மேல் தளத்தில் நடைபெற்றது
அதில் TNTJ துபாய் மண்டலத்தின் செயலாளர்
அஷ்ரப் அலி அவர்களின்
தலைமையில் அதிரை துபாய்
TNTJ கிளையின் புதிய
பொறுப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ். அதில் கீழ்கானும் நபர்கள் பொறுப்பாளர்களாக தேர்வுசெய்யப்பட்டார்கள்.
மூன்று பொறுப்பாளர்களும் மற்றும்
இரண்டு துணை பொறுப்பாளர்களும்
தேர்வுசெய்யப்பட்டார்கள்
1, A . ஷாகுல்
ஹமீது 050 50 63 755
2, J , நசீர்
அஹமது 055 90 81 550
3, S , நெய்னா
முஹம்மது 050 42 67 341
துணை பொறுப்பாளர்:
1, மக்தும் நெய்னா 050 73 97 093
2, மொய்தீன்
அப்துல் காதர் 050 39 98 943
இந்நிகழ்வில் துபாய்
மற்றும் அபுதாபி பொறுப்பாளர்களும் மற்றும்
உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர் அதில்
அபுதாபி பொறுப்பாளர் அவர்களுடைய செயல்பாடுகளைபற்றி விவாதிக்கபட்டது
மற்றும் அதிரை TNTJ 'மஸ்ஜிதுத்
தவ்ஹீத் கட்டுமான
தற்போதைய பணிகளைபற்றி விவாதிக்கப்பட்டது
விரைவில் கட்டுமான பணியை முடிப்பதற்காக
மேலும் பள்ளிக்காக நிதி திரட்டுவதற்காக மேலும்
புதிய நபர்களை சந்தித்து அவர்களிடம்
நிதி திரட்டுவது என தீர்மானம்
செய்யப்பட்டது.
கடந்தாண்டு நடந்த செயல்திட்டங்களை பற்றியும் பேசப்பட்டது அதன்
கணக்குகளை சமர்பிக்கப்பட்டது மேலும் அதிரையில் இஸ்லாத்திற்கு எதிராக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் அதிரைதிருவிழாவை
கண்டித்து இவ்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
மேலும் இதுசம்மந்தம்மாக அதிரை
TNTJ நிர்வாகிகள் விழா அமைப்பாளர்களை நேரில் சந்தித்து
இது சம்மந்தம்மாக
பேச்சு வார்த்தைநடத்தும்மாறு சொல்ல இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முக்கிய
தீர்மானகள்:
1. அதிரையில் நடைபெறவிருக்கும் கந்தூரியை எதிர்த்து தெருமுனை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம்
மூலமாகவும் எதிர்க்கபடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
2. இஸ்லாத்திற்கு எதிராக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் அதிரை திருவிழாவை
கண்டித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
மேலும் இதுசம்மந்தம்மாக அதிரை
TNTJ நிர்வாகிகள் விழா அமைப்பாளர்களை நேரில் சந்தித்து
இதுசம்மந்தம்மாக
பேச்சிவார்த்தை நடத்துமாறு
இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
3. நமதூரில்உள்ள காதிர் மொய்தீன் ஆண்கள்பள்ளிக்கு செல்லும்
வழியில் ECR ரோடு இருப்பதால் விபத்துகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
4. M.I.S.C. படிப்பதற்காக நமதூர்சார்பாக இரண்டு நபர்களை தேர்வுசெய்து
அவர்களின் நான்குவருட முழுபடிப்பு செலவையும் அதிரை UAE கிளை பொறுப்பேற்றுகொள்ளும் என்று தீர்மானிக்கப்பட்டது.
5. அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்'
பள்ளிவாசல் கட்டுமான பணி முழுமையடைய மீதமுள்ள
UAE அதிரைவாழ் மக்களிடம் அனுகவேண்டுமென்று என்று தீர்மானிக்கப்பட்டது.
6. மாத சந்தா தரும் நபர்களின் எண்ணிக்கையை
அதிகபடுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
1 கருத்துரைகள் :
தவ்ஹீத் ஜமாஅத் பனி சிறக்க வாழ்த்துக்கள்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.