தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அதிரை கிளை யில் சென்ற 06.05.2011 ஜும்மா வசூல் 2420 ரூபாய். பணத்தை பொதக்குடியை சேர்ந்த முஹம்மத் பாருக் என்பவருக்கு மருத்துவ உதவியாக அளிக்கப்பட்டது. ஜும்மாவில் பணம் தந்து உதவிய அதிரையில் உள்ள சகோதரரர் களுக்கு
அல்லாஹு அருள்புரிவானாக.ஆமீன் .
நைனா முஹம்மத் (கிளை துணை செய்ல்லாளர் )