தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் மௌலவி ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, மௌலவி ஷம்சுலுஹா ரஹ்மானி, மௌலவி M.S. சுலைமான், மௌலவி M.I. சுலைமான், மௌலவி அப்துர் நாசர், மௌலவி அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி போன்றவர்கள் உரையாற்றிய வீடியோ பதிவுகளை காண புதிய ஒர் இணையதளம் ஆரம்பமாகியுள்ளது.