Saturday, February 28, 2015

துபாய் JT மர்கஸில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அல்ஹம்துலில்லாஹ் கடந்த 27/02/2015 வெள்ளிக்கிழமை மாலை 4:45 மணி அளவில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம் துபை JT மர்கஸில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .  1, நமதூரில் தொடங்கபடவுள்ள பெண்கள் அல் ஹிக்மா அரபிக்கல்லுரியின் ஆயுட்கால புரவலர் மற்றும் சந்தாதாரர்கள் சேர்பது என ஆலோசிக்கப்பட்டது .2, நமது தவ்ஹீத் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு நூல்கள் மற்றும் குரான்  வாங்குவது என தீர்மானிக்கப்பட்டது ...

Friday, February 27, 2015

அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம் 27.2.2015 வெள்ளிக்கிழமை சுபுஹு தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் கிளைத்தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்று இதில் விரைவில் துவங்கவுள்ள அல்-ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பற்றிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1) கல்லூரி நடைபெற இருக்கும் கட்டிடத்தில் மின்சாரம் வேலைகள்  தண்ணீர்  வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்வது 2) கல்லூரி பற்றி இரண்டு இடங்களில் பேனர் வைப்பது 3) உணர்வில் விளம்பரம் செய்வது 4) கல்லூரியின் சேர்க்கை...

துபாயில்Tntj அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

இன்ஷாஅல்லாஹ் அதிரை TNTJ கிளையின் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும்  ஆலோசணை  கூட்டம் வருகின்ற 27/02/2015 வெள்ளிகிழமை  அஸர் தொழுகைக்கு  பிறகு மாலை 4:45 மணி அளவில் தேரா போரி மஸ்ஜித் பின்புறம்உள்ள துபை JT மர்க்கசில் நடைபெறஉள்ளது  . நமது ஊரில் வருகின்ற கல்வி ஆண்டில் துவங்க உள்ள அல் ஹிக்கமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி  துவங்குவதை பற்றியும்  மற்றும் புதிய செயல்பாடுகளை  பற்றியும்  ஆலோசணை செய்ய இருப்பதால் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும்  தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு அப்துல் ரஹ்மான் 0527788264 சலீம் 0551878637 ஜஹபர் சாதிக்...

Friday, February 20, 2015

விவாதத்தில் இருந்து அன்சார் மவ்லவி தப்பி ஓட முயற்சி

விவாதத்திலிருந்து அன்சார் மவ்லவி தப்பி ஓட்டம் - முழு விபரம் - Video +++++++++++++++++++++ சொந்தப் பணத்தில் இந்தியா சென்று விவாதிக்கத் தயார் என்று கூறி வாய்ச்சவடால் விட்டு, தற்போது விவாதத்திருந்து ஓட்டமெடுத்துள்ள அக்கரைப்பற்று அன்சாரின் விவாத நாடகம் பற்றிய சுருக்கமான உரை. அன்சார் மவ்லவி மற்றும் பி.ஜெ ஆகியோருக்கிடையிலான கடிதப் பரிமாற்றங்களை முழுமையாக படிக்க..http://www.sltj.lk/ansar-thappi-ottam/ அருமையான ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து  காத்து இருந்தோம் ஓடி ஒழிய இத்தனை வழிகளா ?என்று வியக்க வைக்கிறார் சகோதரர் அன்சார் தப்லீகி . இந்த விவாதம் நடக்க வேண்டும்  இன்னும் பத்து நாள்  இருக்கின்றது...

Tuesday, February 17, 2015

அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரியை பார்வையிட்ட M I சுலைமான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அதிரையில் துவங்கவுள்ள அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரியை மாநில பொருலாளர் மௌலவி M I சுலைமான் அவர்கள் 13.2.2015 வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள் உடன் மாவட்ட தலைவர் சம்பை சாதிக் பாஷா மற்றும் அதிரை கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர் அல்ஹம்துலில்லாஹ் ...

Saturday, February 14, 2015

நபிகளாரின் நளினம் அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா பயான்(13/02/15)

நபிகளாரின் நளினம்உரை  கோவை அப்துர்ரஹீம...

Friday, February 13, 2015

அதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்

அதிரை TNTJ கிளை - அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் அல்லாஹ்வின் திருப்பெயரால்... அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 16-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் இரவு 7.00 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் சகோ. ஜாஹிர் தலைமையில் நடைப்பெற்றது.   அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது,   அதில், 22 சகோதரர்களின் உணர்வு, ஏகத்துவம் & தீன்குலப்பெண்மனி ஆகிய வாரம்...

Thursday, February 12, 2015

நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்!

நடுநிலைவாதிகள் எனும் நயவஞ்சகர்களின் அயோக்கியத்தனங்கள்! அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு பிரச்சாரம் சமுதாயப் பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறது. v  உமா சங்கரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், v  கிறித்துவர்களுடன் விவாதங்கள் மூலம் இஸ்லாத்தை பரப்புவது v  பில்லி சூனியம் ஜோசியம் என்ற பெயரில் மக்களை மடையர்களாக்கி வரும் மந்திரவாதிகளிடம் துணிச்சலாக சவால் விட்டு இஸ்லாத்தையும் ஓரிறைக் கொள்கையையும் நிலை நாட்டி வருவது v  பிரச்சாரர்களுக்கான பயிற்சி வகுப்பு v  பிரச்சாரர்களை உருவாக்கும் வகுப்புகள் v  ஆண்கள், பெண்களுக்கான மதரஸா v  நாளொரு மேனியும் பொழுதொரு...

Wednesday, February 11, 2015

அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமிய கல்லூரி கலந்தாய்வு

அஸ்ஸலாமு அலைக்கும்! இன்று 10/02/15 இஷா தொழுகைக்கு பிறகு மத்ரஸா சம்பந்தமாக தவ்ஹீத் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த அமர்வில் மதரஸாவிற்கு "அல் ஹிக்மா" மகளிர் இஸ்லாமியக் கல்லூரி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்! வரும் கல்வி ஆண்டில் மூன்று வருட பட்டப் படிப்பும், ஒரு வருட வகுப்பும் நடைபெறும், இன்ஷா அல்லாஹ். மேல் விவரங்களுக்கு: சகோ. பக்கீர் முகம்மது - 9500821430சகோ. அப்துல் ஜப்பார் - 9629533887 ...

மதரசா விற்கான இடம் பார்வை இடல்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கவுள்ள பெண்கள் இஸ்லாமியக் கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாநிலப் பேச்சாளர் சகோதரர் அஷ்ரஃப் தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மற்றும் அதிரைக் கிளையின் பொறுப்பாளரும், மலேஷியக் கிளையின் பொருளாளருமான‌ ஜாஹிர் அவர்களும் இன்று பார்வையிட்டனர். இன்ஷா அல்லாஹ் மற்ற விபரங்கள் விரைவில்… ...

Friday, February 06, 2015

உறவும் பிரிவும் அல்லாஹ்விற்கே (ஜும்மா 06/02/15)

உறவும் பிரிவும் அல்லாஹ்விற்கே 11:46 قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۖ إِنِّي أَعِظُكَ أَن تَكُونَ مِنَ الْجَاهِلِينَ 'நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்' என்று அவன் கூறினான்  60:4 قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا...

Wednesday, February 04, 2015

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்