அதிராம்பட்டிணத்தில் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் மௌலவி தாஹா அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தி சொற்பொழிவு ஆற்றினார்கள்.
இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தவ்ஹீத் போர்வை போர்த்திக் கொண்டு, வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது, மத்ஹபுகளுக்கு வக்காலத்து வாங்கும் ஆலிமை (?) தலையில் வைத்து ஆடுவது, ஒரு பிறை என்று தம்பட்டம் அடித்து கொண்டு அதற்கு மாற்றமாக நடக்கும் பெருநாள் தொழுகையில் உரையாற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வரும் ”ஒற்றுமை கோஷதாரிகளின்” அவதூறுகளை நம்பாமல் மக்கள்...