Wednesday, July 01, 2009

அதிராம்பட்டிணத்தில் பல பகுதிகளில் நடைபெற்ற தர்ஹா எதிர்ப்பு பிரச்சாரம்

அதிராம்பட்டிணத்தில் தர்ஹா வழிபாட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாத்தின் அதிராம்பட்டிணம் கிளை பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறது. இதன் விளைவாக அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த செயல் நாளுக்கு நாள் பலகீனம் அடைந்து வருகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!  இந்த ஆண்டு கந்தூரி விழா தொடங்குவதற்கு முன்பு இந்த கந்தூரி விழாவை குறித்து மக்களிடம் எவ்வாறு பிரச்சாரம் செய்வது என்பதை ஆலோசிக்க அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் கிளை தலைவர் ராஜிக் முஹம்மது தலைமையில் ஆலோசனை நடைபெற்றது....

Page 1 of 34812345Next

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்