வருகின்ற பிப்ரவரி 14 யில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற இருகின்ற முஸ்லிம்களின் இடஒதுக்கிடு அர்பாட்டத்தின் விளம்பர போர்டு அதிரையில் அனைத்து பகுதியிலும் T N T J சார்பாக வைக்கப்பட்டுள்ளது அதில் நடுத்தெருவில் உள்ள செக்கடி மேட்டிலும் ஒரு போர்டு வைக்கப்பட்டது அதை முஸ்லிம்களின் இடஒதுக்கீடு எதிராக உள்ள சில விஷமிகள் கிழித்துள்ளார்கள். இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிரானவர்களா?