இன்ஷா
அல்லாஹ்
அல்-ஹிக்மா மகளிர்
இஸ்லாமியக் கல்லூரி வெகு விரைவில் துவக்கம்….!
நடத்தப்படவுள்ள பாடத் திட்டங்களில் சில…
இஸ்லாமிய
சட்ட திட்டங்கள்
அரபு
மொழியியல்
சொல்
இலக்கணம்
சொற்றொடர்
இலக்கணம்
இஸ்லாமியக்
கொள்கை விளக்கம்,
நபிகளார்
வரலாறு
இஸ்லாமிய
ஒழுக்கங்கள்
திருக்குர்ஆன்
ஓதும் சட்டங்கள், மனனம்,
திருக்குர்ஆன்
தமிழாக்கம் மற்றும் விளக்கவுரை
ஹதீஸ்
கலை
வாரிசுரிமை
சட்டங்கள்
தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் மாதம் இருமுறை கல்லூரிக்கு வருகை வந்து பாடம் நடத்துவார்கள்
பெரும்பாலான சகோதர சகோதரிகளின் கோரிக்கைக்கு
இணங்க மூன்றாண்டு ஆலிமா பாடத் திட்டம் ஒரு வருடமாக மாற்றப்பட்டு துவங்கப்பட உள்ளது.
சேர விருப்பமுடையோர் உடனடியாக விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்
கொள்கிறோம்.
விண்ணப்பம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள
வேண்டிய தொலைபேசி எண்: 9944824510, 9500821430
No comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.