தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக இன்று காலை 6.00 மணி முதல் இலவச நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது இதில் 300க்கு அதிகமானவர்கள் கசாயம் அருந்தி சென்றனர்
அல்லோபதி மருந்தையே உட்கொண்டு நிறைய பக்க விளைவுகளை பணங்கொடுத்து வாங்கிக்கொண்டு பிற்காலத்தில் மற்றொரு புதிய நோயால் அவதிப்படும் மக்களுக்கு.. நிலவேம்பு சாறு விநியோகித்து நல்ல விஷயம் செய்தவர்கள், அதைப்பற்றியும் கொஞ்சம் பதிவில் சொல்லி இருந்திருக்கலாம்.
சரி, எனக்கு தெரிந்ததை நான் பதிகிறேன்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி பலர் உயிரிழந்தபோது, தமிழக சுகாதாரத்துறையும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியும் இணைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு #நிலவேம்பு கஷாயம் தந்தனர்.
அதாவது அல்லோபதி மருத்துவமனையில் சித்த மருந்து தரப்பட்டது..! இது மிகப்பெரிய புரட்சி..!
ஆச்சரியம் என்னவென்றால்...
ஒரு வாரம் இருக்கும் டெங்கு காய்ச்சல், 3 நாட்களில் குணமாகி நோயாளிகள் மிக விரைவாக நலம்பெற தொடங்கினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது. இதில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு இருப்பதும் போனஸ்.
முக்கிய கண்டிஷன் ஒன்றுள்ளது இதில்... ====================================== இக்கஷாயம்.... 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாது என அப்போது சித்த வைத்தியர் ஒருவர் செய்தி ஊடகம் பேட்டியில் சொல்லி இருந்தார்.
மாஷாஅல்லாஹ்.
ReplyDeleteநல்லதொரு அருமையான விழிப்புணர்வு. அல்லாஹ் உங்கள் அரும்பெரும் சமூகப்பணிகளை பொருந்திக்கொண்டு நன்மைகளை ஈருலகிலும் அருள்வானாக.
அல்லோபதி மருந்தையே உட்கொண்டு நிறைய பக்க விளைவுகளை பணங்கொடுத்து வாங்கிக்கொண்டு பிற்காலத்தில் மற்றொரு புதிய நோயால் அவதிப்படும் மக்களுக்கு.. நிலவேம்பு சாறு விநியோகித்து நல்ல விஷயம் செய்தவர்கள், அதைப்பற்றியும் கொஞ்சம் பதிவில் சொல்லி இருந்திருக்கலாம்.
சரி, எனக்கு தெரிந்ததை நான் பதிகிறேன்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி பலர் உயிரிழந்தபோது, தமிழக சுகாதாரத்துறையும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியும் இணைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு #நிலவேம்பு கஷாயம் தந்தனர்.
அதாவது அல்லோபதி மருத்துவமனையில் சித்த மருந்து தரப்பட்டது..! இது மிகப்பெரிய புரட்சி..!
ஆச்சரியம் என்னவென்றால்...
ஒரு வாரம் இருக்கும் டெங்கு காய்ச்சல், 3 நாட்களில் குணமாகி நோயாளிகள் மிக விரைவாக நலம்பெற தொடங்கினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது. இதில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு இருப்பதும் போனஸ்.
முக்கிய கண்டிஷன் ஒன்றுள்ளது இதில்...
======================================
இக்கஷாயம்....
8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாது என அப்போது சித்த வைத்தியர் ஒருவர் செய்தி ஊடகம் பேட்டியில் சொல்லி இருந்தார்.