Monday, March 16, 2015

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் அதிரை வீடியோ (14/03/15)

அஸ்ஸலாமு  அலைக்கும்  கடந்த  14/03/15 அன்று அதிரையில் நடந்த இஸ்லாம்  ஓர் எளிய மார்க்கம்  நிகழ்ச்சியில் சூனியம் சம்மந்தமாக  அதிக கேள்விகள் கேட்கப்பட்டது

இதில் சகோதரர் அப்துன் நாசர் Misc அவர்கள் கேள்விகளுக்கு சிறப்பான  முறையில்  பதில் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்


















1 comment:

  1. குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாற்றுமத சகோதர்கள்கூட. நேர்வழி பெற்று சொர்க்கம்
    செல்ல வேண்டும் என இனிய மார்க்கம் நடத்தி வரும் வேளையில், ஆனால் நம்மில் சிலர் நமது ஜமாஅத்தின்னை எதிர்க்கின்றோம் என்று குர்ஆன் ஹதீஸ்ஸை மறுத்து வழிகேட்டில் செல்பவர்களுக்கு அழகான கொள்கையைப்
    பளிச்சிடும் நிகழ்ச்சி .இனியாவது நேர்வழி
    பெறுவார்களா?????

    ReplyDelete

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.