நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தை சார்ந்த கூலித்தொழிலாளி செய்யது என்பவரின்
மகன் வஸிம் அஹ்மது ( வயது 5 ) என்ற சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் ஏற்பட்டு
மிகவும் அவதியுற்று வருகின்றான் என்றும், இச்சிறுவனின் மருத்துவ செலவு
வகைக்கு ₹ 6 இலட்சம் வரை தேவைப்படுவதாக கூறி கடந்த [ 19-11-2014 ] அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் கிளையின் சார்பில் சமூக வலைதளங்களில்
அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை பார்த்த அதிரை எஸ் ஏ இம்தியாஸ் அகமது ரூபாய் 57.000 அவரின் சகோதரர் மூலம் அதிரை கிளை நிர்வாகிகளிடம் தரப்பட்டது அந்த பணத்தை மேலப்பாளையம் கிளைத்தலைவருக்கு அனுப்பப்பட்டு அதை 29 வார்டு தலைவர் ரம்ஜானிடம் ஒப்படைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
மேலப்பாளையம் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது
அதிரை கிளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது
No comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.